Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

திரையிட்ட இடங்களெல்லாம் திருவிழாக் கோலம்… ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி….

October 1, 2021

தனது திரௌபதி திரைப்படத்திற்கு பிறகு ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் மூலம் மீண்டுமொரு பரபரப்பு தீயை தமிழகத்தில் பற்றவைத்திருக்கிறார் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி. இத்திரைப்படம் இவருக்கு இரண்டாவது திரைப்படம் தான் என்றாலும் படத்திற்கு பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் கொடுத்த சர்டிஃபிகேட் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இந்தத் திரைப்படம் சமீபத்தில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டு காட்டப்பட்டது. படத்தைப் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தலைவர் ஹெச்.ராஜா, ‘இந்து மதம் இல்லையென்றால், தமிழ் எங்கே இருந்து வந்தது? இந்தப் படம் எந்த சாதி, மதத்துக்கு எதிராகவும் எடுக்கப்பட்டதல்ல’ என்றார். அதே போல இயக்குனர் தங்கர் பச்சன் ருத்ர தாண்டவம் படத்தினை பாராட்டி அறிக்கை ஒன்றினையே வெளியிட்டார்.

‘திரௌபதி’ புகழ் மோகன் ஜி- யின் அடுத்த திரைப்படத்தில் சிலம்பரசன்?

“மக்கள் இதனை கொண்டாடித் தீர்ப்பார்கள்” ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு தங்கர் பச்சன் பாராட்டு!!

இந்நிலையில் இன்று காலை இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, கௌதம் வாசுதேவ் மேனன், புகழ் என நட்சத்திரப்பட்டாளமே இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இன்று காலை முதலே திரையரங்குகள் தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படம் ரிலீஸ் ஆனது போல வெடி வைத்து மேள தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

டிக்கெட் கவுண்டரில் நீண்ட வரிசையில் நின்று ரசிகர்கள் டிக்கெட் வாங்கி மகிழ்வதையும் காண முடிகிறது. குறிப்பாக தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

முதல் நாள் என்பதால் இவ்வளவு கூட்டமா அல்லது திரௌபதி போல இதுவும் அடுத்த மிகப்பெரிய ஹிட்டா என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிய வரும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு… உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Next Post

ஏர் இந்தியாவை வாங்கியது டாடா சன்ஸ்?

Next Post

ஏர் இந்தியாவை வாங்கியது டாடா சன்ஸ்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version