கிரிக்கெட்டில் மட்டும் இல்லை…தன் வாழ்க்கையிலும் அதிரடி எனக்காட்டிய ஹர்திக் பாண்டாயா?

கிரிக்கெட்டில் மட்டும் இல்லை…தன் வாழ்க்கையிலும்  அதிரடி எனக்காட்டிய ஹர்திக் பாண்டாயா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் மற்றும் அதிரடி ஆட்டக்காரான ஹர்திக் பாண்டாயாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்தியா அணியின் ஆல்ரவுண்டர் மற்றும் அதிரடி ஆட்டக்காரராக இருப்பவர் ஹர்திக் பாண்டாயா பரோடாவை சேர்ந்தவரான இவர் 2015 ஆம் ஆண்டு ஐ பி எல் அணியில் இடம் பிடித்தார் அங்கு அவரின் அதிரடி ஆட்டம் சிறப்பாக அமைய 2016ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணியில் அறிமுகமானார்.

இந்தியாவில் கபில் தேவ், ராபின் சிங்க்கு அடுத்த படியாக வேகப்பந்து மற்றும் அதிரடி ஆட்டக்காராக ஜொலித்துக்கொண்டு இருப்பவர் ஹர்திக் பாண்டாயா இவருக்கு ஒரு அண்ணன் உள்ளார் அவர் பெயர் குர்னால் பாண்டாயா இவரும் இந்திய அணியில் ஆல்ரவுண்டராக உள்ளார்.

ஹர்திக்பாண்டாயா தன் நீண்ட நாள் தோழியான “நடாஷா ஸ்டான்கோவிச்”சை காதலித்துவந்தார் இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நிச்சியதார்தம் “துபாயில்” நடந்தது, விரைவில் திருமணம் நடக்க இருந்தது ஆனால் திருமணம் ஆகுவதற்கு முன்னரே தன் காதலியை கர்ப்பம் ஆக்கினார் “ஹர்திக் பாண்டாயா”

நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நடாஷா இன்று “அழகான ஆண்” குழந்தையை பெற்று எடுத்தார். தன் குழந்தையின் போட்டோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் அந்த படம் சமூக வலைத்தளத்தில் “ட்ரெண்ட் “ஆகி வருகிறது.

https://www.instagram.com/p/CDQx8yCF-SX/?utm_source=ig_web_copy_link
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *