Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

மீண்டும் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் திரைப்படம்!!

October 20, 2021

மீண்டும் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் திரைப்படம்.

’நானே வருவேன்’ படத்தின் முதல் பாடல் வெளியானது

நித்யாமேனன் பதிவிட்ட போஸ்டர் வைரல்

அசுரனுக்காக விருதுகளை குவிக்கும் தனுஷ்!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தனுஷ் 43 என்று பெயரிடப்பட்ட இந்தப்படம் 2020 பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போதே 2020 அக்டோபர் மாதம் வெளியாகும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், கொரோனா காரணமாக அனைத்து ப்ளானும் மாறிவிட்டது. இவ்வாண்டு ஜூலை 28 தனுஷ் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை வெளியிடப்பட்டது. அதன்படி தனுஷ் 43 படத்தின் பெயர் மாறன். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக இன்னும் முடிவடையவில்லை. ’நானே வருவேன்’ படப்பிடிப்புக்கு தேதி ஒதுக்கியதால் ’மாறன்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடத்தி முடிக்கப்பட முடியாத நிலை தொடர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இப்படத்தை திரையரங்கில் வெளியிட நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டிய சூழல் இருப்பதால் படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிடும் முயற்சியில் தயாரிப்பு தரப்பு இறங்கியுள்ளதாக தெரிகிறது. முன்னணி இணைய நிறுவனமொன்று இப்படத்தைச் சுமார் 35 கோடி கொடுத்து வாங்கிகொள்ள ஒப்புதல் அளித்துள்ளதால் தமிழ் மற்றும் தென்னிந்தியாவின் பிரபல மொழிகளில் இப்படம் இணையத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

உயர் அதிகாரி உத்தரவிட்டால் கொலை செய்வீங்களா?… லெப்ட் – ரைட் வாங்கிய நீதிமன்றம்!

Next Post

தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கி பெயரை மாற்றிக் கொண்டு பிக் பாஸ் வந்த அக்ஷரா ரெட்டி!!

Next Post

தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கி பெயரை மாற்றிக் கொண்டு பிக் பாஸ் வந்த அக்ஷரா ரெட்டி!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version