Tuesday, September 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

ஆன்லைன் விபச்சார கும்பலிடம் சிக்கிய சிறுமிகள்… போலீசாரை அதிர வைத்த கொடூர சம்பவம்!!

pavya by pavya
November 3, 2021 11:12 AM GMT+5:30

ஈரோடு பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் சொகுசு விடுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுமிகளை வைத்து விபச்சாரம் நடைபெற்று வருவதாக ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் அவர்களுக்கு ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து அவரது தலைமையில் உள்ள தனிப்படை போலீசார் ஈரோடு பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் சொகுசு விடுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஸ்பா என்றாலே விபச்சாரம் தானா?… காவல்துறையை லெப்ட்-ரைட் வாங்கிய ஐகோர்ட்!

தங்கும் விடுதி என்ற பெயரில் விபச்சாரம்: இளம்பெண்கள் மீட்பு…

அப்போது திருப்பூர் மற்றும் பவானி பகுதியை சேர்ந்த இரண்டு சிறுமிகள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அந்த சிறுமிகளை தனிப்படை போலீசார் மீட்டனர் இந்த சிறுமிகளை பணத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய திருப்பூரை சேர்ந்த அங்குசாமி என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு சிறுமிகளும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடையவில்லை என்பதால் தரகர் வேலை பார்த்த அங்குசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

Next Post

பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு அரசு வேலை… என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க?

Next Post

பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு அரசு வேலை… என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

AI-யால் உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாளை முக்கிய ஆலோசனை

September 22, 2026 8:51 PM GMT+5:30

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026 10:43 AM GMT+5:30

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026 11:13 PM GMT+5:30

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026 10:59 PM GMT+5:30

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026 2:36 PM GMT+5:30

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026 1:36 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version