Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

போராட்டத்தில் மயக்கப் போட்டு கீழே விழுந்த சீமான்..!

April 2, 2022
seeman

மக்கள் முன்னெடுத்த போராட்டத்தில் பங்கெடுத்த சீமான், செய்தியாளர்கள் சந்திப்பின் போது அப்படியே மயங்கி கீழே விழுந்த சம்பவம் ட்விட்டர் நேரலையில் பதிவாகியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் பகுதியிலுள்ள அண்ணாமலை நகரில் வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்களை சந்திப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு சென்றார்.

No Content Available

நேரலை: 02-04-2022 திருவொற்றியூர், அண்ணாமலை நகர் பகுதியில் வீடுகள் இடிப்பு – பாதிக்கப்பட்ட மக்களுடன் https://t.co/AIlmpfAc5d

— சீமான் (@SeemanOfficial) April 2, 2022

மக்களுடன் பேசிவிட்டு செய்தியாளர்களை சந்திப்பதற்காக அவர் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சீமான் மயக்கம் போட்டு கீழே விழுந்தார். உடனடியாக அவருக்கு அருகிலிருந்தவர்கள், அவரை தாங்கிப் பிடித்து முதலுதவி அளித்தனர். அதையடுத்து அவசர ஊர்தி வாகனம் வரவழைக்கப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது அவர் சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாகவும், உடனடியாக வீடு திரும்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. வெயில் காரணமாக ஏற்பட்ட மயக்கத்தில் அவர் கீழே விழுந்திருக்கக்கூடும் என கட்சியினர் தெரிவித்துள்ளனர். சீமானின் செய்தியாளர் சந்திப்பு, கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் நேரலை செய்விருந்த சமயத்தில் அவர் மயங்கி விழுந்தது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஆஸ்கர் அகெடமி உறுப்பினர் பதவியில் இருந்து வில் ஸ்மித் ராஜினாமா..!!

Next Post

அமேசான் தோல்வி; தொழிலாலர்கள் வெற்றி..!!

Next Post
amazon setups labour union at us

அமேசான் தோல்வி; தொழிலாலர்கள் வெற்றி..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version