Wednesday, September 30, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மேற்கூரை இடிந்து விபத்து: கர்ப்பிணி மகள், தாய் உயிரிழப்பு..!!

mukesh by mukesh
May 3, 2022 10:25 AM GMT+5:30
maharashtra man

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி மகள் மற்றும் அவருடைய தாயார் இடிபாடுகளில் சிக்கில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராமன் தனது மனைவி காளியம்மாள் உடன் அண்ணாநகர் 3-வது தெருவில் வசித்து வருகிறார். இவர்களுடையே மகள் கார்த்திகா மார்த்தாண்டாம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கில்லின் இரட்டைச் சதம்; இந்தியா வரலாற்று வெற்றி!

ஒரே நாளில் 4 தங்கம்; 60 பதக்கங்களுடன் மிரட்டிய இந்தியா!

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை… மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!

தற்போது மகள் கர்ப்பமான நிலையில், அவருக்கு வளைகாப்பு நடத்தி, கடந்த 4 நாட்களுக்கு முன்பு முத்துராமனும் காளியம்மாளும் தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர். நேற்று மூவரும் வீட்டுக்குள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் காளியம்மாள் மற்றும் கார்த்திகா படுத்திருந்த இடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

வீட்டின் ஓரமாக படுத்து கொண்டிருந்த முத்துராமன் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவம் தொடர்பாக அறிந்த காவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கிக் கிடந்த இரண்டு பேரின் உடல்களையும் மீட்டனர்.

அதை தொடர்ந்து உடல்களை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த முத்துராமன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகை: இருதரப்பினரிடையே வெடித்த மோதல்..!!

Next Post

தங்கம் விலை இவ்வளவுதானா..?? அட்சய திருதி அன்று வெளியான’ ஆச்சர்ய அறிவிப்பு’..!!

Next Post

தங்கம் விலை இவ்வளவுதானா..?? அட்சய திருதி அன்று வெளியான’ ஆச்சர்ய அறிவிப்பு’..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கில்லின் இரட்டைச் சதம்; இந்தியா வரலாற்று வெற்றி!

September 30, 2026 10:23 PM GMT+5:30

ஒரே நாளில் 4 தங்கம்; 60 பதக்கங்களுடன் மிரட்டிய இந்தியா!

September 30, 2026 8:46 PM GMT+5:30

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை… மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!

September 30, 2026 4:32 PM GMT+5:30

இன்று தாராபுரத்தில் விஜய் பரப்புரை!

September 30, 2026 8:24 AM GMT+5:30

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி!

September 30, 2026 8:09 AM GMT+5:30

ஈரானின் ஆயுத வலையைக் குறிவைத்த அமெரிக்கா!

September 29, 2026 11:48 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version