Wednesday, September 30, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

விஜயகாந்த் காலில் இருந்து 3 விரல்கள் வெட்டி அகற்றம்..!!

mukesh by mukesh
June 21, 2022 10:28 PM GMT+5:30
vijayakanth

மருத்துவர்கள் கொடுத்த ஆலோசனையின் படி விஜயகாந்துக்கு அறுவை சிகிச்சை செய்து அவருடைய காலில் இருந்த 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளன.

சென்னையிலுள்ள பிரபல மியாட் மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். சாதாரண சிகிச்சைக்காக சென்றவர், அங்கு தொடர் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருடைய உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இன்று தாராபுரத்தில் விஜய் பரப்புரை!

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி!

ஈரானின் ஆயுத வலையைக் குறிவைத்த அமெரிக்கா!

இந்நிலையில் தே.மு.தி.க கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நீரிழிவு பிரச்னை காரணமாக விஜயகாந்தின் காலிலுள்ள மூன்று விரல்கள் அகற்றப்பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனையின் படி இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார். விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

உலக வாழ்க்கைக்கு யோகா அமைதியை தருகிறது: பிரதமர் மோடி..!!

Next Post

செம மாஸாக வெளியான ’தளபதி 66’ தலைப்பு & ஃபர்ஸ்ட் லுக்..!!

Next Post
rashmika

செம மாஸாக வெளியான ’தளபதி 66’ தலைப்பு & ஃபர்ஸ்ட் லுக்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

இன்று தாராபுரத்தில் விஜய் பரப்புரை!

September 30, 2026 8:24 AM GMT+5:30

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி!

September 30, 2026 8:09 AM GMT+5:30

ஈரானின் ஆயுத வலையைக் குறிவைத்த அமெரிக்கா!

September 29, 2026 11:48 PM GMT+5:30

காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை!

September 29, 2026 11:15 PM GMT+5:30

தங்கம் வென்ற வித்யாவுக்கு ரூ.75 லட்சம்!

September 29, 2026 9:06 PM GMT+5:30

சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை!

September 29, 2026 8:21 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version