Tuesday, March 17, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

செம மாஸாக வெளியான ’தளபதி 66’ தலைப்பு & ஃபர்ஸ்ட் லுக்..!!

June 21, 2022
thalapathy 66

பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படம் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. இதையடுத்து அவர் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 படத்தை தெலுங்கு சினிமா புகழ் வம்சி படிப்பள்ளி இயக்கி வருகிறார்.

No Content Available

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒன்றாக தயாராகி வருகிறது. ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

THE BOSS RETURNS #Varisu @actorvijay@realsarathkumar #Prabhu @prakashraaj @JSKapoor1234 @actorsrikanth @shaamactor @iYogiBabu #Sangeetha @samyuktha_shan @SVC_official pic.twitter.com/kwnpxogIGJ

— THé 🇬 🇴 🇦 🇹 (@LeoHarisudhan) June 21, 2022

தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்துக்கு தமன் இசையமைக்கிறார். குடும்பப் பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் தலைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழில் இந்த படத்துக்கு ‘வாரிசு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல தெலுங்கிலும் இந்த படத்துக்கு ‘வாரிசுடு’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நாளை விஜய் பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் வகையில் வாரிசு பட தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

விஜயகாந்த் காலில் இருந்து 3 விரல்கள் வெட்டி அகற்றம்..!!

Next Post

என்.ஐ.ஏ. அமைப்பின் இயக்குனராக தின்கர் குப்தா நியமனம்!

Next Post

என்.ஐ.ஏ. அமைப்பின் இயக்குனராக தின்கர் குப்தா நியமனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version