Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சாதனை மனிதர்கள்

இந்தியாவின் எழுச்சி நாயகனுக்கு மலர்தூவி மரியாதை

July 27, 2022

7ஆம் ஆண்டு அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு  அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ராமேஸ்வரத்தில் பிறந்தவர். இந்தியாவின் பாதுகாப்பு துறை இவரின் காலகட்டத்தில்தான் மிகப்பெரும் வளர்ச்சியை கண்டது. (குறிப்பாக, அணுகுண்டு சோதனை, செயற்கைகோள் வடிவமைத்தல், அக்னி ஏவுகணை உருவாக்குதல் & போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான செயற்கைகாள் வடிவமைப்பு)

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

Image

மாணவர்களின் எழுச்சிநாயகனாகவும், இளைஞர்களின் கனவு நாயகனுமாக இருந்து வரும் ஐயா அப்துல்கலாம், இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். மாணவர்களின் மூலமே இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற முடியும் என உறுதியாக நம்பினார். 2015ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடும்போது  திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் மரணம் இந்திய இளைஞர்கள் & மாணவர்களை உலுக்கியது. ஏன், இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியது என்று சொல்லலாம்.

அவரது உடல், அவரின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் உள்ள தங்கச்சி மடத்தில் ’பேய்க்கரும்பு’ என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.அவரது நினைவை போற்றும் வகையில் மத்திய அரசு மணிமண்டபம் அமைத்துள்ளது. ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று வரும் பக்தர்கள் இன்றும் அவரது சமாதிக்கு சென்று வராமல் இருப்பதில்லை. இந்நிலையில், அவரின் நினைவு நாளான இன்று, அவரின் குடும்பத்தினர் அப்துல் கலாமின் சமாதிக்கு வந்து சிறப்பு தொழுகை நடத்தினர். பின், முக்கிய பிரமுகர்கள்,பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கனவு காணுங்கள்’

கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல, உங்களை தூங்கவிடாமல் எது செய்கிறதோ அதுவே கனவு – அப்துல் கலாம்.

-பா.ஈ.பரசுராமன்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

2025ம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு

Next Post

‘வால்மார்ட்’  ஒரே நாளில் 90,000 கோடி இழப்பு

Next Post
EAST SETAUKET, NEW YORK  - MARCH 16: An image of the sign for Walmart as photographed on March 16, 2020 in East Setauket, New York. (Photo by Bruce Bennett/Getty Images)

‘வால்மார்ட்’  ஒரே நாளில் 90,000 கோடி இழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version