Saturday, September 19, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

நிர்வாண போட்டோஷூட் : நடிகை வித்யாபாலன் ஆதரவு

July 29, 2022

ரன்வீர் சிங் நிர்வாண போட்டோஷூட் விவாகரத்தில் நடிகை வித்யா பாலன் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

No Content Available
Ranveer Singh - Ranveer Singh nude photo row: Vidya Balan comes out in  support, asks 'what's the problem?' - Telegraph India

பாலிவுட் நடிகரும், தீபிகா படுகோனின் கணவருமான ரன்வீர் சிங் நிர்வாண போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் பெரும் சர்ச்சையான நிலையில், ரன்வீர், பெண்களின் மனதை புண்படுத்தி விட்டார் என்று கூறி அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நடிகை வித்யா பாலன் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து  கொண்டு பேசிய அவர், ஒருவர் இப்படி செய்வது இதுவே முதல்முறை. அது நம்முடைய கண்களுக்கு விருந்துதான் என்றார். அவர் மீது வழக்கு தொடரப்பட்டது குறித்த கேள்விக்கு, வேலையில்லாதவர்கள் வீணாக வழக்கு தொடுத்து நேரத்தை வீணடிக்கிறார்கள். இந்த போட்டோ பிடிக்கவில்லை என்றால் பேப்பரை மூடிவிட்டு செல்லலாம். அல்லது தூக்கி எறிந்து விட்டு செல்லலாம். அது அவர்கள் விருப்பம். ஏன் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கேள்வியெழுப்பினார்.

After the age of 40 I enjoy life Actress Vidya Balan | “40 வயதுக்கு பிறகே  வாழ்க்கையை அனுபவிக்கிறேன்” - நடிகை வித்யா பாலன்

முன்னதாக, ஆலியாபட் அவருக்கு ஆதரவாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், உலக கோப்பையில் இந்திய அணி வெற்றிப்பெற்றதை மையமாக வைத்து 83 என்ற படத்தில் ரன்வீர், கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்த நிலையில் நிர்வாண போட்டோஷூட் விவகாரத்தில் சிக்கியுள்ளார்.

-பா.ஈ.பரசுராமன்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

Next Post

கண் தானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Next Post

கண் தானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version