தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது: ஜேபி நட்டா

தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது: ஜேபி நட்டா

தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

டிச.30, 31-ல் தமிழகம் வருகிறார் ஜெ.பி.நட்டா- Dinamani

பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜகவின் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.

ஜேபி நட்டா பேசியதாவது: நாம் இதை ஒருபோதும் கட்சி அலுவலகம் என்று சொல்ல மாட்டோம். அலுவலகம் என்பது காலை 10 மணிக்கு திறந்து மாலை 5 மணிக்கு மூடப்படும். ஆனால் காரியாலயா என்பது நமது சித்தாந்தத்துடன் வாழும் உருவகம். இது ஒருபோதும் மூடப்படாது. மக்கள் ஜனநாயக கட்சி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, ஷிரோமனி அகாலிதளம்,காங்கிரஸ், சமாஜ்வாடி,ராஷ்டிரிய ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, சிவசேனா ஆகிய கட்சிகளிலும், அரியானா, கேரளா, மேற்குவங்காளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது. குடும்ப அரசியலுக்கு எதிராக போராடுவதே நமது மிகப்பெரிய சவால் என்று கூறினார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *