அமேசான் தள்ளுபடி விற்பனை ஆகஸ்டு 6 முதல் ஆகஸ்டு 10 வரை

அமேசான் தள்ளுபடி விற்பனை ஆகஸ்டு 6 முதல் ஆகஸ்டு 10 வரை

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் சேல் ஆபரை அறிவிக்கவுள்ளது.

Amazon freedom sale: Amazon Great Freedom Festival Sale 2022: Great Offers,  Great Discounts from 6th August to 10th August - The Economic Times

தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறை நாட்களை குறிவைத்து ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தள்ளுபடி ஆபரை வழங்கி வருகின்றன. அந்த வகையில் அமேசான் நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு Amazon Great Freedom Festival Sale அறிவிக்கவிருக்கிறது. இந்த தள்ளுபடி ஆகஸ்டு 6 முதல் ஆகஸ்டு 10ம் தேதிவரை வழங்கப்படவிருக்கிறது. இந்த தள்ளுபடி ஆபரில் மொபைல் போன்கள், மடிக்கணினிகள், டிவிகள் & வீட்டு உபயோகப்பொருட்களுக்கு தள்ளுபடி வழங்க உள்ளது.

இதில் எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படும்.

இஎம்ஐ பரிவர்த்தனையில் ₹1500 வரை தள்ளுபடி உண்டு.

₹30,000க்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் & எலக்ட்ரானிக் பொருட்களுக்கு மீது ₹500 தள்ளுபடி வழங்கப்படும்.

மைக்ரோவேவ் ,வாஷிங் மெஷின், பிரிட்ஜ், ஏசி போன்ற பொருட்களுக்கும் நல்ல தள்ளுபடியை எதிர்பார்க்கலாம்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *