இந்திய அணி ஆஸ்திரேலியா & தென் ஆப்பிரிக்காவுடன் மோதவுள்ள கால அட்டவணை வெளியீடு

இந்திய அணி ஆஸ்திரேலியா & தென் ஆப்பிரிக்காவுடன் மோதவுள்ள கால அட்டவணை வெளியீடு

இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுடன் மோதவுள்ள அட்டவணைப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

India Squad For ICC T20 World Cup 2022 (Predicted)

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடி வருகிறது.ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில் டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதற்கு பின்னர் ஆஸ்திரேலிய அணியுடன் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல்போட்டி செப்டம்பர் 20ம் தேதி மொஹாலியில் தொடங்குகிறது. 2வது போட்டி செப்டம்பர் 23ம் தேதியும், 3வது டி20 போட்டி செப்டம்பர் 25ம் தேதியும் நடைபெறுகிறது.

Image

இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணியுடன் 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிக் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி செப்டம்பர் 28ம் தேதி தொடங்குகிறது. 2வது போட்டி அக்டோபர் 2ம் தேதியும், 3வது போட்டி அக்டோபர் 4ம் தேதியும் நடைபெறுகிறது. டி20 தொடருக்கு பின்பு அக்டோபர் 6ம் தேதி முதல் ஒருநாள் போட்டியும், 2வது ஒருநாள் போட்டி அக்க்டோபர் 9ம் தேதியும், 3வது ஒருநாள் போட்டி அக்டோபர் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.

Image

இந்த போட்டிக்கு அடுத்தப்படியாக உலகக்கோப்பை டி20 தொடருக்கு செல்கிறது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *