19.08.2022
நல்லநேரம் : காலை 9:00 -10:30
ராகு காலம் : காலை:10:30 – 12:00
எமகண்டம் :மதியம் 3:00 – 4:30
குளிகை : காலை 7:31 – 9:00

மேஷம்: வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.விருந்துகளில் பங்கேற்பீர்கள்
ரிஷபம்: உடலும்,மனமும் ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் மனதிற்கு பிடித்த நிகழ்ச்சியில் ஈடுபடுவீர்கள்.
மிதுனம்: புதிய சிந்தனைகள் மேலோங்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம்:தொழிலில் புதிய யுக்தியை கையாளுவீர்கள்.தடைபட்ட பணம் வந்து சேரும்.
சிம்மம்: குழப்பங்களில் இருந்து விடுபடும் நாள்
கன்னி: மனம் படபடப்பாகவே இருக்கும். மதியத்திற்கு மேல் மனம் நிம்மதி அடையும்.
துலாம்: குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். மற்றவர்களால் மன சஞ்சலம் ஏற்படலாம்.
விருச்சிகம்:கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.
தனுசு:இழுபறியாக இருந்து வந்த வேலை முடியும்.தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
மகரம்: மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.
கும்பம்: உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீனம்: நிதிநிலை சீராகும். புதிய முயற்சி வெற்றி பெரும். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.




