இன்றைய ராசிபலன்கள்
20.08.2022
நல்லநேரம் : காலை 7:30 – 9:00
ராகு காலம் : காலை 9:00 – 10:30
எமகண்டம் : மதியம் 1:30 – 3:00
குளிகை: காலை 6:00 -7:30
மேஷம்: செலவுகள் அதிகரிக்கலாம். நிதானம் தேவை. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
ரிஷபம்: விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களின் திறமை வெளிப்படும்.
மிதுனம்: நிதானம் தேவை. புதிய முயற்சிகள் வெற்றி ஆகும். பொறுமை அவசியம்.
கடகம்: லாபம் அதிகரிக்கும். அதிர்ஷ்டமான நாள். இன்று தொட்டதெல்லாம் ஹிட் ஆகும்.
சிம்மம்:எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழிலை விரிவுப்படுத்துவீர்கள்.
கன்னி: மனம் தெளிவாகும்.நினைத்ததை சாதிப்பீர்கள்.எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
துலாம்:பயணத்தின் போது கவனம் தேவை. விழிப்புணர்வு அவசியம்.
விருச்சிகம்: வழக்குகள் வெற்றியாகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும்.
தனுசு: நண்பர்களின் உதவி கிடைக்கும்.
மகரம்: எதிலும் அவசரம் வேண்டாம்.எச்சரிக்கையாக இருங்கள்
கும்பம்: வேலைப்பளு அதிகரிக்கும்.மனம் தளரவேண்டாம்.
மீனம்: முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த ஒன்று நிறைவேறும்.