இந்தியாவில் 13 நகரங்களில் 5G சேவை தொடக்கம்

இந்தியாவில் 13 நகரங்களில் 5G சேவை தொடக்கம்

இந்தியாவில் முதற்கட்டமாக 13 நகரங்களில் 5ஜி சேவை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 5G சேவை: டேட்டாக்களின் விலை மிக குறைவு: மத்திய அமைச்சர்  அறிவிப்பு - லங்காசிறி நியூஸ்

அதன்படி, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஐதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே, ஆகிய 13 நகரங்களில் 5 ஜி இணைய சேவை தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *