பிரின்ஸ் படத்தின் ’பிம்பிளிக்கி பிளாபி’ முதல் பாடல் வெளியானது

பிரின்ஸ் படத்தின் ’பிம்பிளிக்கி பிளாபி’ முதல் பாடல் வெளியானது

பிரின்ஸ் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

Prince 1st Single: 'பிரின்ஸ்' ஃபர்ஸ்ட் சிங்கிள் பிம்பிலிக்கா-பில்லாப்பி  வெளியாகியுள்ளது Tamil Pocket News

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், உக்ரைன் நடிகை மரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரின்ஸ். இப்படத்தில் நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். இப்படத்தின் முதல் பாடலான பிம்பிளிக்கி பிளாபி பாடல் வெளியாகியுள்ளது. பாடலை அனிருத் பாடியுள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *