Monday, December 15, 2025
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

தமிழ்நாடு அரசின் திரைப்பட & சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா

September 2, 2022

தமிழ்நாடு அரசின் திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா செப்டம்பர் 4ம் தேதி நடைபெறவுள்ளது

TV drama Vani Rani completes five years of production - Times of India

கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த விழாவில் 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்பட சின்னத்திரை கலைஞர்களுக்கும், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி, சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசாக ₹2 லட்சமும், இரண்டாம் பரிசாக ₹1 லட்சமும், சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் 160 பேருக்கு தலா 5 சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படவுள்ளன.

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முதலிடம் தமிழகம் தான்

NCW-தேசிய மகளிர் ஆணையத்தில் வேலைவாய்ப்புகள் 2021

10,12 ம் மாணவர்களின் பொது தேர்வு தேதிகளை முதலமைச்சர் அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன்

Thirumathi Selvam Serial Actress Abitha About Gauthami

அதேபோல், சின்னத்திரை தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசாக ₹2 லட்சமும், 2ம் பரிசாக ₹1 லட்சமும், சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தலா₹1லட்சமும் வழங்கப்படவுள்ளன. மேலும், சிறந்த கதாநாயகன், கதாநாயகி & தொழில்நுட்பக் கலைஞர்கள் 81 பேருக்கு தலா 3 சவரன் தங்கமும் வழங்கப்படவுள்ளன.

2009 ஆம் ஆண்டுக்கான விருதுகள்: 

  • சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) –  திருமதி செல்வம்
  • சிறந்த நெடுந்தொடர் (2 ஆம் பரிசு)-  வசந்தம்
  • ஆண்டின் சிறந்த சாதனையாளர் – டெல்லி கணேஷ் 
  • ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் – பீலி சிவம் (மறைவு)
  • சிறந்த கதாநாயகன் – ஜி.குமார் (உறவுகள் மற்றும் சிவசக்தி)
  • சிறந்த கதாநாயகி – சங்கீதா (திருப்பாவை)
  • சிறந்த குணச்சித்திர நடிகர் – கோ.சிவன் ஸ்ரீனிவாசன் (திருப்பாவை)
  • சிறந்த குணச்சித்திர நடிகை – வடிவுக்கரசி ( திருமதி செல்வம்)
  • சிறந்த வில்லன் நடிகர் – ஷிரவன் (தங்கமான புருஷன்)
  • சிறந்த வில்லி நடிகை – கௌதமி (திருமதி செல்வம்)
  • சிறந்த குழந்தை நட்சத்திரம் – ஹரிணி (திருமதி செல்வம்)
  • சிறந்த இயக்குநர் – இ. விக்கிரமாதித்தன் (கோகிலா)
  • சிறந்த கதையாசிரியர் – வி.திருச்செல்வம் (கோலங்கள்)
  • சிறந்த திரைக்கதையாசிரியர் – வேதம் புதிது கண்ணன் (வசந்தம்)
  • சிறந்த உரையாடல் ஆசிரியர்  – க.ப.நா.செல்வராஜ் (வசந்தம்)
  • சிறந்த ஒளிப்பதிவாளர் – பொன் சந்திரா (தங்கமான புருஷன்)
  • சிறந்த படத்தொகுப்பாளர் – கே.உதயகுமார் (திருப்பாவை)
  • சிறந்த பின்னணி இசை – இளங்கோ (மேகலா)
  • சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) – வினோத் (சிவசக்தி)
  • சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) – ஜெயகீதா (கோலங்கள்)

2010 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

  • சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) – உறவுக்கு கைகொடுப்போம் 
  • சிறந்த நெடுந்தொடர் (2 ஆம் பரிசு)-  தென்றல்
  • ஆண்டின் சிறந்த சாதனையாளர் – சுபலேகா சுதாகர் 
  • ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் – பூவிலங்கு மோகன்
  • சிறந்த கதாநாயகன் – தீபக் (தென்றல்)
  • சிறந்த கதாநாயகி – ஸ்ருதி (தென்றல்)
  • சிறந்த குணச்சித்திர நடிகர் – வி.சி.ஜெயமணி (திருமதி செல்வம்)
  • சிறந்த குணச்சித்திர நடிகை –  சீமா (தங்கம்)
  • சிறந்த வில்லன் நடிகர் – நிழல்கள் ரவி (தென்றல்)
  • சிறந்த வில்லி நடிகை –  தேவி ப்ரியா (செல்லமே)
  • சிறந்த குழந்தை நட்சத்திரம் – பேபி யுவனா பார்கவி (உறவுக்கு கைகொடுப்போம்)
  • சிறந்த இயக்குநர் – எஸ்.குமரன்(திருமதி செல்வம்)
  • சிறந்த கதையாசிரியர் – சேக்கிழார் (உறவுக்கு கைகொடுப்போம்)
  •  சிறந்த திரைக்கதையாசிரியர் – அசோக் குமார் (தங்கம்)
  • சிறந்த உரையாடல் ஆசிரியர் – கே.என். நடராஜன் (முந்தானை முடிச்சி)
  • சிறந்த ஒளிப்பதிவாளர் – எஸ்.டி.மாட்ஸ் (மாடசாமி) (திருமதி செல்வம்)
  • சிறந்த படத்தொகுப்பாளர் – சந்துரு (தென்றல்)
  • சிறந்த பின்னணி இசை –தினா (செல்லமே)
  • சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) – டி.என்.பாலு கதிரவன் (தங்கம்)
  • சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) –ரேணுகா (அபிராமி)
Sun Tv Serial Actress Srithika : விதவிதமான சேலையில் சன் டிவி சீரியல் நடிகை  ஸ்ரீதிக்கா.. – News18 Tamil

2011 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

  • சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு)- சாந்தி நிலையம்
  • சிறந்த நெடுந்தொடர் (2 ஆம் பரிசு)- நாதஸ்வரம்
  • ஆண்டின் சிறந்த சாதனையாளர்- நித்யா ரவீந்தர்
  • ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர்- சண்முக சுந்தரம்(மறைவு)
  • சிறந்த கதாநாயகன் – சீனு ரங்கசாமி (மாதவி)
  • சிறந்த கதாநாயகி – சந்தோஷி  (இளவரசி)
  • சிறந்த குணச்சித்திர நடிகர் – சந்தானம் (திருமதி செல்வம்)
  • சிறந்த குணச்சித்திர நடிகை – ரேவதி சங்கர் (உறவுகள்)
  • சிறந்த வில்லன் நடிகர் – ஆர் ராமச்சந்திரன் (சாந்தி நிலையம், திருமதி செல்வம்)
  • சிறந்த வில்லி நடிகை – ஸ்ரீவித்யா (தென்றல்)
  • சிறந்த இயக்குநர் – கே.பாலசந்தர் (மறைவு) (சாந்தி நிலையம்)
  • சிறந்த கதையாசிரியர் – கே.பாலசந்தர் (மறைவு) (சாந்தி நிலையம்)
  • சிறந்த திரைக்கதையாசிரியர் – எஸ். வெங்கட்ராமன் (சாந்தி நிலையம்)
  • சிறந்த உரையாடல் ஆசிரியர் –எழில் வரதன் (தென்றல்)
  • சிறந்த ஒளிப்பதிவாளர் – ரகுநாத ரெட்டி (சாந்தி நிலையம்)
  • சிறந்த படத்தொகுப்பாளர் – காரல் மார்க்ஸ் (கொடி முல்லை)
  • சிறந்த பின்னணி இசை – ராஜேஷ் வைத்யா (சாந்தி நிலையம்)
  • சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) – கார்த்திக் (டிங்கு) (திருமதி செல்வம்)
  • சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) –ஹரிணி (குழந்தை குரல்) (உறவுக்கு கைகொடுப்போம்)

2012 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

  • சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) – இருமலர்கள் 
  • சிறந்த நெடுந்தொடர் (2 ஆம் பரிசு) – உதிரிப்பூக்கள்
  • ஆண்டின் சிறந்த சாதனையாளர் – கோவை அனுராதா
  • ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் – எஸ்.என்.பார்வதி
  • சிறந்த கதாநாயகன் – ஸ்ரீகர் பிரசாத் (இளவரசி)
  • சிறந்த கதாநாயகி –ஸ்ரீதுர்கா ( உறவுகள்)
  • சிறந்த குணச்சித்திர நடிகர் – சேத்தன் கடம்பி (உதிரிப்பூக்கள்)
  • சிறந்த குணச்சித்திர நடிகை – விஜி சந்திரசேகர் ( அழகி)
  • சிறந்த வில்லன் நடிகர் – பாபூஸ் ( சிவசங்கரி)
  • சிறந்த வில்லி நடிகை – சாதனா (தென்றல்)
  • சிறந்த இயக்குநர் – எஸ்.ஜே. எட்வர்ட் ராஜ் (இருமலர்கள்)
  • சிறந்த கதையாசிரியர் – இந்திரா சௌந்திர ராஜன் (ருத்ரம்)
  • சிறந்த திரைக்கதையாசிரியர் – கென்னடி ( இரு மலர்கள்)
  • சிறந்த உரையாடல் ஆசிரியர் – மருது சங்கர் (அழகி)
  • சிறந்த ஒளிப்பதிவாளர் – ராஜசேகரன் (ருத்ரம்)
  • சிறந்த படத்தொகுப்பாளர் – எஸ்.ஆர்.ஜி.விஜய் கண்ணன் (வைராக்கியம்)
  • சிறந்த பின்னணி இசை – பால பாரதி (ருத்ரம்)
  • சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) – தங்கராஜ் (உறவுகள்)
  • சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) –பிரமிளா (பல தொடர்கள்)
  • சிறந்த தந்திர காட்சியாளர் – மதி செந்தில் (ருத்ரம்)
Deivamagal serial stars Prakash and Satya | Actors, India people, Actor  photo

2013 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

  • சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு)-  வாணி ராணி
  • சிறந்த நெடுந்தொடர் (2 ஆம் பரிசு)- தெய்வ மகள்
  • ஆண்டின் சிறந்த சாதனையாளர்- குட்டி பத்மினி 
  • ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர்- வியட்நாம் வீடு சுந்தரம்
  • சிறந்த கதாநாயகன் – வேணு அரவிந்த் (வாணி ராணி)
  • சிறந்த கதாநாயகி – ரேணுகா (அமுதா ஓர் ஆச்சரியக்குறி)
  • சிறந்த குணச்சித்திர நடிகர் – மௌலி (நாதஸ்வரம்)
  • சிறந்த குணச்சித்திர நடிகை – அனுராதா கிருஷ்ணமூர்த்தி (இளவரசி)
  • சிறந்த வில்லன் நடிகர் –மனோகர் (புகுந்த வீடு)
  • சிறந்த வில்லி நடிகை –ரேகா (தெய்வ மகள்)
  • சிறந்த இயக்குநர் – எம்.கே.அருந்தவ ராஜ் (இளவரசி)
  • சிறந்த கதையாசிரியர் – எழிச்சூர் அரவிந்தன் (பொம்மலாட்டம்)
  • சிறந்த திரைக்கதையாசிரியர் – குரு சம்பத்குமார் (இளவரசி)
  • சிறந்த உரையாடல் ஆசிரியர் – ஷேக் தாவூத் (அமுதா ஓர் ஆச்சரியக்குறி)
  • சிறந்த ஒளிப்பதிவாளர் – தமிழ் மாறன் (அமுதா ஓர் ஆச்சரியக்குறி)
  • சிறந்த படத்தொகுப்பாளர் – வி.கார்த்திக் (உதிரிப்பூக்கள்)
  • சிறந்த பின்னணி இசை – இலக்கியன் (உதிரிப்பூக்கள்)
  • சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) – சபரி மாதன் (தெய்வ மகள்)
  • சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) – சுதா (புகுந்த வீடு)
  • சிறந்த தந்திர காட்சியாளர் – எம்.சுப்பிரமணி, எம்.கணேசன், ஆர்.எம்.நாகராஜ் (சிவசங்கரி)

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

முகப்பரு நீங்க சில டிப்ஸ்

Next Post

ரேஷன் கடைகளில் G-Pay, paytm மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்

Next Post

ரேஷன் கடைகளில் G-Pay, paytm மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025

தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!

November 20, 2025

மீண்டும் பரப்புரையைத் தொடங்கும் விஜய்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version