Tuesday, September 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

அக்டோபர் 5 முதல் வள்ளலார் முப்பெரும் விழா

September 4, 2022

அக்டோபர் 5ம் தேதி முதல் ஓராண்டுக்கு வள்ளலார் முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ் மண்ணின் முதல் சமூக சீர்திருத்தவாதி” – வள்ளலாரின் 199வது பிறந்தநாள்  இன்று..! | The first social reformer of Tamilnadu Vallalar 199th birthday  today | Puthiyathalaimurai - Tamil News ...

திருவருட் பிரகாச வள்ளலார் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் தலைமையில் 14 பேர் கொண்ட சிறப்புக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் கூட்டம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் பேசிய அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:  வள்ளலாரின் பெருமையை பறைசாற்றும் வகையில் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி ஓராண்டுக்கு அதாவது, 52 வாரங்களுக்கு “வள்ளலார் 200” என்ற தலைப்பில் முப்பெரும் விழா நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

தமிழ்நாடு அரசின் கணக்காயர் தான் முடிவெடுக்க வேண்டும்

நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : வள்ளலார் எப்படி  இருப்பார்? நேரில் பார்த்தவர்கள் சொன்னது

விழா இலச்சினையை (லோகோ)வெளியிடுவது, அதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், விழாவின் தொடக்க நிகழ்ச்சியை எங்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. வள்ளலாரின் வழிகளை பின்பற்றுகிற சபையை சார்ந்தவர்கள், வள்ளலார் மீது பேரன்பு கொண்டவர்களை அழைத்து முதல் 10  நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தேர்தல் அறிக்கையில் அறிவித்ததுபோல் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோயில்களில் ‘அன்னை தமிழில் வழிபாடு’ திட்டத்துக்கு புத்துயிரூட்டும் வகையில், 48 கோயில்களில் முழுமையாக அன்னை தமிழில் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஷாக்கடிக்கும் மல்லிகைப்பூ கிலோ ₹2,300க்கு விற்பனை

Next Post

ஆணுறை விற்பனை 570 மடங்கு அதிகரிப்பு ஸ்விக்கி தகவல்

Next Post

ஆணுறை விற்பனை 570 மடங்கு அதிகரிப்பு ஸ்விக்கி தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version