Tuesday, September 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போக்குவரத்தில் மாற்றம்

September 4, 2022

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இன்று நடைபெறுவதை ஒட்டி வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விநாயகர் சிலை ஊர்வலம்.. நிபந்தனைகளுடன் அனுமதி - நீதிமன்றம் உத்தரவு /  Vinayaka chaturthi procession Madurai Bench of chennai high court gave  Permission with conditions – News18 Tamil

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி நடைபெறவுள்ளது.இதன் காரணமாக, ஈ.வி.ஆர்.சாலை, ஹாரிங்டன் சாலை, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணா ரோட்டரி, கதீட்ரல் சாலை, ஆர்.கே.சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, டி.ஜி.எஸ் தினகரன் சாலை, எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை,திருவொற்றியூர் நெடுஞ்சாலை, வேளச்சேரி விஜயநகரம் சந்திப்பு, முத்துசாமி பாலம், வால்டாக்ஸ் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர் சாலை, தரமணி சாலை, அண்ணாசாலை, சர்தார் வல்லபாய் படேல் சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

“பெண் குழந்தைகளுக்கு எச்சரிக்கை மட்டும் போதாது; ஆண் குழந்தைகளை எப்படி வளர்க்கிறோம் என்பதே முக்கியம்” — நடிகை ரேவதி

சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

தேங்கிக் கிடக்கும் 2000 டன் குப்பை; தீர்வு என்ன?

Vinayagar Chaturthi 2022 Ganesha Idols Arranged By Hindu Munnani To Be  Placed In Public Places Across Chennai City | Vinayagar Chaturthi:  சென்னையில் 5 ஆயிரம் சிலைகள்..! விநாயகர் சதுர்த்திக்கு இந்து ...

எனவே, இந்த சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து ஏற்ப தங்களது பயணத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என போக்குவரத்து போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசண்ட் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கச்சேரி சாலை வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி செல்லாமல் மாற்றுப்பாதையில் செல்லலாம். அடையாரில் இருந்து பாரிமுனைக்கு ராமகிருஷ்ணா மடம் சாலை வழியாக மந்தைவெளி, லஸ் கார்னர், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மணிக்கூண்டு, ஓபிஎஸ் சாலை, ஸ்மித் சாலை, அண்ணாசாலை வழியாக வாகன ஓட்டிகள் செல்லலாம் என்றும்  அறிவுறுத்தியுள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

L.L.M படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

Next Post

ஷாக்கடிக்கும் மல்லிகைப்பூ கிலோ ₹2,300க்கு விற்பனை

Next Post

ஷாக்கடிக்கும் மல்லிகைப்பூ கிலோ ₹2,300க்கு விற்பனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version