Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

’பொன்னியின் செல்வன்’ வெளியான மாஸ் அப்டேட்

September 4, 2022

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது. படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியதேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம்ரவியும் நடித்துள்ளனர்.

Ponniyin Selvan: History versus curiosity over onscreen portrayal of mighty  Cholas | Entertainment News,The Indian Express

நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். படத்தின் இரண்டு பாடல்கள், டீசர் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், செப்டம்பர் 6ம் தேதி இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

நடிகர் மயில்சாமி மரணத்துக்கு ஆளுநர் இரங்கல்

’ஆழ்வார்க்கடியான் நம்பி’ வீடியோ வைரல்

’பொன்னியின் செல்வன்’ குறுநகை புகைப்படங்கள்

Meet the fearless protectors of Chola pride! Presenting @realsarathkumar as Periya Pazhuvettarayar and @rparthiepan as Chinna Pazhuvettarayar!#PS1 #PonniyinSelvan #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial pic.twitter.com/wUQQ1e60CV

— PONNIYIN SELVAN 2⚔️ (@son_of_cauvery) September 1, 2022

இந்த நிலையில் மேலும் சில நடிகர்களின் கேரக்டர்கள் மற்றும் அவர்களின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.இப்போது, பூங்குழலியாக ஐஸ்வர்ய லட்சுமியும், வானதியாக சோபிதா துலிபாலாவும் நடித்துள்ளனர்.

Soft as the wind, mighty as the ocean Meet #AishwaryaLekshmi as Samudrakumari Poonguzhali!

The Grand audio and trailer launch of #PS1 September 6th at The Nehru Indoor Stadium!#PonniyinSelvan #CholasAreComing#ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial pic.twitter.com/ADMGVCSBN7

— Lyca Productions (@LycaProductions) September 3, 2022

Quick witted, courteous and so much more than what meets the eye!

Presenting #SobhitaDhulipala as Vanathi!#PS1 #PonniyinSelvan #CholasAreComing#ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial pic.twitter.com/PK28RhPdpo

— Lyca Productions (@LycaProductions) September 3, 2022

சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், செம்பியன் மாதேவியாக ஜெயசித்ரா, மதுராந்தகனாக ரகுமான் ஆகியோர் நடித்துள்ளனர். ரசிகர்கள் இடையே நாளுக்கு நாள் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Every rose has its thorns. The Emperor, the Queen Mother and the Son who wants it all!
Meet @prakashraaj as Sundara Chozhar, Jayachitra as Sembiyan Maadevi @actorrahman as Madhurantakan!

#PS1 #PonniyinSelvan #ManiRatnampic.twitter.com/Zx15EUdjoO

— PONNIYIN SELVAN 2⚔️ (@son_of_cauvery) September 4, 2022

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

விவசாயிகள்  ‘உழவன் செயலி’ மூலம் விண்ணப்பிக்கலாம்

Next Post

கருப்பு திராட்சையில் இவ்ளோ நன்மைகளா!

Next Post

கருப்பு திராட்சையில் இவ்ளோ நன்மைகளா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version