வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலர்

வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலர்

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நாளை வெளியாகும் 'வெந்து தணிந்தது காடு' முக்கிய அப்டேட்.. சிம்பு படம்  குறித்து மாஸ் தகவல்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்தில்  நடிகை சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாக உள்ளது. வெந்தது தணிந்தது காடு படத்தில் காலத்துக்கும் நீ வேணும் என்ற பாடலும், ஏ.ஆர்.ரகுமான் பாடிய மறக்குமா நெஞ்சம் பாடலும் ரசிகர்கல் இடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *