Saturday, September 19, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

உலகின் உயரமான தேசியக்கொடி கம்பம் ஹாஜி அலி தர்காவில் அமைக்க முடிவு

September 9, 2022

மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவில் உலகின் உயரமான தேசிய கொடிகம்பம் நிறுவப்படவுள்ளது.

Haji Ali Dargah - History, Timing, Miracle, Etiquette, how to reach

மும்பை ஒர்லி பகுதியில் பிரசித்தி பெற்ற ஹாஜி அலி தர்கா உள்ளது. கடலில் அமைந்துள்ள இந்த தர்காவுக்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பிற மதங்களை சேர்ந்த மக்களும் சென்று வருகின்றனர்.  தற்போது, இந்த தர்காவில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், ஹாலி அலி தர்காவில்  உயரமான கொடிகம்பம் நிறுவப்பட உள்ளதாக அதன் அறங்காவலர் சோகைல் கந்த்வானி தெரிவித்துள்ளார்.

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டுகளா? புதிய நிபந்தனைகளுடன் தயாராகிறது ரிசர்வ் வங்கி!

ஆசிய மகளிர் கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கிய இந்தியா!

இதுகுறித்து பேசிய அவர்,  தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக இருந்த போது (2014-2019) கொடிகம்பம் அமைப்பது தொடர்பாக அவரிடம் ஆலோசனை நடத்தினேன். இந்த திட்டம் அவருக்கு பிடித்து இருந்தது. நேற்று முன் தினம் இந்த திட்டத்தை நினைவுப்படுத்தினேன். அவர் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். உலகின் மிக உயரமான கொடிகம்பத்தை திறக்க பிரதமர் மோடியை அழைப்போம். தர்காவை சுற்றி கடல் உள்ளதால் அதிக தளவாடங்கள் தேவைப்படும் என்றார்.

Haji Ali Mosque, Mumbai

தற்போது உலகிலேயே மிகப்பெரிய கொடிக்கம்பம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ளது.அந்த கொடிக் கம்பத்தின் உயரம் 201.952 மீட்டர் ஆகும். இதற்கு அடுத்தப்படியாக சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் 171 மீட்டர் கொடிகம்பம் உள்ளது. இந்த இரண்டு கம்பங்களையும் விட உயரமான கம்பம் ஹாஜி அலி தர்காவில் நிறுவப்படவுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

புதுச்சேரி கல்வித்துறை புதிய உத்தரவு

Next Post

‘டிரிக்கர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Next Post

'டிரிக்கர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version