முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது என தகவல் வெளியகியுள்ளது. தலைமைச் செயலகத்தில் மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்று அமைச்சரவை மாற்றப்பட்டுள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அனுமதி தரப்படும் எனவும் கூறப்படுகிறது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *