Tuesday, September 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தொழில் நுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களுக்கு புது அப்டேட்

April 3, 2023

உலக அளவில் பல கோடி மக்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. சில வசதிகள் ஏற்கனவே அறிமுகமானாலும் இன்னும் சில வசதிகள் மெட்டாவின் சோதனையில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் புதிய பயனர் அனுபவம், சிறப்பான மெசேஜிங் மற்றும் ஆடியோ மெசேஜ் என பல புதுமையான விஷயங்களை வெளியிடவுள்ளது.
இதனுடன் புதிய Desktop App ஒன்றையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. நாம் சில நேரத்தில் தவறாக மெசேஜ் அனுப்பி விட்டால் அதை டெலிட் செய்வதற்கு பதிலாக அந்த மெசேஜை எடிட் செய்வதற்கு 15 நொடிகள் கால அவகாசம் கொடுக்கப்படும். அதற்குள் நாம் அனுப்பிய மெசேஜை எடிட் செய்ய வேண்டும். 15 புதிய மெசேஜ் டியூரேஷன் வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது disappearing messages மூலம் சென்டர் மற்றும் ரிசியூவர் என சேர்த்து 24 மணி நேரத்தில் நாம் அனுப்பிய மெசேஜ் மறையும் ஆப்ஷன் இருக்கிறது.

இதில் தற்போது புதிய ஆப்ஷன் கொடுக்கப்பட இருக்கிறது. அதாவது Senter 24 மணி நேரம் duration, receiver 7 நாட்கள் அல்லது 90 நாட்கள் வரை Disappearing messages வைத்துக் கொள்ளலாம். நாம் ஒருவருடன் சேட் செய்யும் போது அவரின் பக்கத்தை Pin செய்து வைத்தால் நாம் வெளியில் சென்று விட்டு மீண்டும் திரும்பும்போது சுலபமாக அவரிடம் மீண்டும் மெசேஜ் செய்யலாம். நாம் யாருக்காவது ஆடியோ மெசேஜ் அனுப்பினால் அது குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தானாக மறையும் ஆப்ஷனும் வழங்கப்படும். இதில்‌‌ listen Once வசதியும் இருக்கிறது. மேலும் ஆடியோ சேட் ஆப்ஷனும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

விக்னேஷ் சிவன் – வைரலாகும் இரட்டை குழந்தைகள் புகைப்படம்

Next Post

5000 காலிபணியிடங்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

Next Post

5000 காலிபணியிடங்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version