ரூ.1,40,000 வரை சம்பளம் – 35 காலிபணியிடங்கள் அறிவிப்பு

ரூ.1,40,000 வரை சம்பளம் – 35 காலிபணியிடங்கள் அறிவிப்பு

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் (National Technical Research Organization) காலியாகவுள்ள ஆய்வாளர்-A பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 35 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் Degree படித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 30 வயதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 31ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிய www.ntro.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *