Wednesday, February 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சாதனை மனிதர்கள்

6 வயதில் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் ஏறி சாதனை படைத்த சிறுமி

May 21, 2025

மூன்று வயதில் இருந்து மலைகள் ஏறுவதில் ஆர்வம் இருந்ததால் 6 வயதில் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் ஏறி சாதனை படைத்து இருப்பதாக சிறுமி லலித் ரேணுவின் தந்தை தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் வெங்கடேஷ் இவர் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது 6 வயது மகள் லலித் ரேணு தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் எவ்வளவு தெரியுமா?.. வெளியானது புதிய அளவீடு

ஸ்ரீதர் வெங்கடேஷ்க்கு மலை ஏற்றத்தில் அதிக ஆர்வம் உள்ளதால் மனைவி மற்றும் தனது குழந்தையையும் மலையேற்றத்திற்கு அழைத்து செல்வது வழக்கம். இந்தநிலையில் மே 5-ம் தேதி தனது மனைவி மற்றும் மகள் லலித் ரேனுவை அழைத்து கொண்டு எவரஸ்ட் சிகரத்தை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவரது மனைவி அபர்ணாவுக்கு உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில் தொடர்ந்து பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஸ்ரீதர் தனது மகள், லலித் ரேணுவும் முயற்சி செய்து மலை ஏறி கடந்த மே 14ல் 18,000 அடி உயரமுள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி லலித் ரேணு முதல் முதலாக எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்து சாதனை படைத்திருப்பதாக அவர் தந்தை ஸ்ரீதர் வெங்கடேசன் தெரிவித்தார். சிறுமி லலித் ரேணுவுக்கு மலையேற்றம் மிகுந்த ஆர்வம் ஏற்படுத்தியதோடு உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் ஃபேஸ் கேம்பை அடைந்துள்ளார். ஆறு வயது சிறுமி எவரெஸ்ட் ஃபேஸ் கேம்பை அடைந்த லலித் ரேணுவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசித் தேதி மே 27

Next Post

பழனிசாமிக்கு நா கூசவில்லையா – ஸ்டாலின் காட்டம்

Next Post

பழனிசாமிக்கு நா கூசவில்லையா - ஸ்டாலின் காட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version