Friday, October 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

நேபாள பெருவெள்ளம்: பலி 547 ஆக உயர்வு; மீண்டும் வெள்ள அபாயம்!

Seithialai desk by Seithialai desk
August 28, 2026 10:58 PM GMT+5:30

போட்டேகோசி ஆற்றில் மீண்டும் நீர்மட்டம் உயர்வு; தேடுதல், மீட்புப் பணிகளுக்கு புதிய சவால்

நேபாளத்தை புரட்டிப்போட்ட திடீர் பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 547 ஆக உயர்ந்துள்ளது.

நேபாள பெருவெள்ளம்: உயிரிழப்பு 781 ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயம்!

68.5 டன் நிவாரணம்… 8 பாலங்கள்… மீட்புக் குழுக்கள்; தோள் கொடுக்கும் தோழனாக இந்தியா!

நேபாளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் மீட்பு!

நூற்றுக்கணக்கானவர்களின் நிலை இன்னும் தெரியாத நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேபாளத்தின் ரசுவா உள்ளிட்ட மத்திய பகுதிகளை கடந்த புதன்கிழமை தாக்கிய திடீர் வெள்ளம் குடியிருப்புகள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் நிலையங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.


பேரிடர் ஏற்பட்ட மூன்றாவது நாளிலும் காணாமல் போனவர்களை கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் போட்டேகோசி ஆற்றுப் பகுதியில் மீண்டும் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் புதிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் வெள்ளம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளதால், ஆற்றங்கரையோரம் மற்றும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


புதிய வெள்ள அபாயம் காரணமாக சில பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நேபாள ராணுவம், காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் தொடர்ந்து களத்தில் பணியாற்றி வருகின்றன. வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதில் உள்ள சிக்கல்கள் தேடுதல் பணிகளை மேலும் கடினமாக்கியுள்ளன. பேரிடரின் முழுமையான பாதிப்பு குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருவதால் உயிரிழப்பு மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

“பரந்தூருக்கு ஒரு நியாயம்; ஓசூருக்கு ஒரு நியாயமா?” – முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

லடாக்கிற்கு தனி உயர்நீதிமன்ற அமர்வு; குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

Next Post

லடாக்கிற்கு தனி உயர்நீதிமன்ற அமர்வு; குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

2027 அரசு விடுமுறைப் பட்டியல் வெளியீடு: பொங்கல், தீபாவளி எப்போது?

October 22, 2026 8:17 PM GMT+5:30

மோடி–டஸ்க் சந்திப்பு: இந்தியா–போலந்து வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு!

October 22, 2026 7:58 PM GMT+5:30

226 ரன்களைத் துரத்தி இந்தியா வெற்றி: நியூசிலாந்துக்கு எதிராக அசத்திய சாம்சன்!

October 22, 2026 5:46 PM GMT+5:30

டைகர் ஷ்ராஃப் மீது தாக்குதல் நடத்த வெளிநாட்டு வேலை ஆசை: விசாரணையில் தகவல்!

October 20, 2026 1:28 PM GMT+5:30

டெல்லி தொழிற்சாலைகளில் தீ விபத்து: காலை 10:30 மணிக்குக் கட்டுக்குள் வந்தது!

October 20, 2026 12:32 PM GMT+5:30

ஆசிய பாரா விளையாட்டு: போட்டிச் சாதனையுடன் தங்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜி!

October 20, 2026 12:17 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version