பிக்பாஸ் புகழ் ரேஷ்மா பசுபுலேட்டி கவர்ச்சி பொங்க வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்களை கிறங்கடிக்கக் செய்துள்ளன.
தானியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரேஷமா, சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்னும் கதாப்பாத்திரத்தில் சூரிக்கு மனைவியாக நடித்தவர், “புஷ்பா புருஷன்” என்ற வசனம் மூலம் அடையாளம் காணப்பட்டார்.. ஆனாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமே அதிகளவில் பிரபலமானார்.
சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் அம்மினி கவர்ச்சி பொங்க புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். சேலை, மாடரன் ட்ரெஸ் என எதுவாக இருந்தாலும் கவர்ச்சியை குறைக்காமல், பார்ப்பவர்களை ரசிக்க செய்வதில் அம்மினி கில்லாடி.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், அந்தரங்கம் என்பதே கிடையாது என்ற அளவிற்கு, கட்டுடல் மேனியுடன் போஸ் கொடுத்துள்ளார். ஆத்தா கொஞ்சம் அதை மறைங்க எனும் ரேஞ்சுக்கு ரசிகர்கள் அந்த பதிவின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர்.