Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home லைப் ஸ்டைல்

குட்டீஸ் ஸ்பெஷல் – வெஜிடபிள் கட்லட்

August 3, 2020
லாக்டவுன் காலத்தில், அதுவும் குழந்தைகள் அனைவரும் வீட்டில் இருப்பதால், சாயங்காலம் ஆகிவிட்டாலே, இன்னைக்கு என்ன ஸ்நாக்ஸ் அம்மா என்றக் குரல் எல்லார் வீட்லயும் கேட்பது சகஜம் ஆகிவிட்டது. இன்னைக்கு என்ன செய்வது என்று பல அம்மாக்கள் யோசித்துக்கொண்டிருப்பீங்க.கவலையை விடுங்க, சத்தான, அதே சமயம் குட்டீஸ்களுக்கு பிடித்த கட்லட் எப்படி செய்வதுன்னு பார்ப்போம்.

உடல் ஆரோக்கியமாக இருக்க காய்கறிகளை தினமும் நன்கு சாப்பிட வேண்டும். ஏனெனில் அவற்றில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. ஆகவே அவற்றை எப்போதும் ஒரே விதமாக குழம்பு, பொரியல் என்று செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக கட்லட் செய்து சாப்பிடலாம். இப்போது அந்த வெஜிடேபிள் கட்லட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா…

தேவையான பொருட்கள்

வேகம் எடுக்கும் கொரோனா: மீண்டும் ஊரடங்கு?

பால்பன் செய்யலாம் வாங்க

இட்லி மீந்துவிட்டதா இந்த ஸ்நாக்ஸ் செய்யுங்க

  • உருளைக்கிழங்கு – 2
  • கேரட் – 2
  • பீன்ஸ் – 4
  • பட்டாணி – சிறிதளவு
  • தக்காளி – 1
  • வெங்காயம் – 1
  • கொத்தமல்லி – 1/2 கட்டு
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

  • உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.
  • முட்டையை தனியே அடித்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெட்டி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை நன்றாக வதக்கி, அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, ஆற வைத்து, தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இதை, மசித்த உருளைக்கிழங்கு மற்றும் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியுடன் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.உப்பு சுவை பார்த்துக்கொள்ளுங்கள்.
  • பிறகு அவற்றை தட்டையாக கட்லெட் போல் தட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் தட்டி வைத்துள்ள கட்லட்டை, முன்னும் பின்னும் பொன்னிறமாக மொறுமொறுவென பொறித்து எடுக்கவும்.

அவ்வளவுதான் மொறு மொறுப்பான, அதே சமயம் சத்தான கட்லெட் தயார். இதற்கு டொமேட்டோ சாஸ் பொருத்தமாக இருக்கும்.

இதை உங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான வடிவத்தில் செய்துக் கொடுத்து அசத்துங்கள்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பா.ஜ.கவை கரைக்கும் திமுக.. கட்சி துணை தலைவரை தன் பக்கம் இழுக்க ஸ்கெட்ச்

Next Post

மயிலாடுதுறை எம்.பி.க்கும் கொரோனாவா??

Next Post

மயிலாடுதுறை எம்.பி.க்கும் கொரோனாவா??

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version