சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியாகி உள்ளது. தகுதியானவர்கள் ஆகஸ்ட் 10ம் தேதி வரையில் இந்த பணிகளுக்கான விண்ணப்பங்களை அனுப்பலாம்.
பணியிடங்கள் :
Deputy Traffic Manager, Senior Deputy Director என 5 முக்கிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர்.
வயது வரம்பு :
வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவற்கான இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. https://www.chennaiport.gov.in/
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் ஏதேனும் Degree/BE/B.Tech (CSE) பாடத்தில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.60,000 முதல் அதிகபட்சம் ரூ.1,80,000 வரை வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகார்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 10.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.