Thursday, September 17, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

கேட்டான் பாரு ஒரு கேள்வி… வாவ்!!!

August 3, 2020
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க சாத்தியம் இல்லாத நிலையில், மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாது எனக் கூறும் அரசு, சமூக இடைவெளியை சற்றும் மதிக்காத டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் முற்றிலும் மூடமா? என உயர் நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரோனா வைரஸ் நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்களுக்கு இலவச முட்டைகள் வழங்கக்கோரியும்,பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்குச் சத்துணவு வழங்கத் திட்டம் வகுக்கக் கோரியும் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவரும், வழக்கறிஞருமான ஆர்.சுதா பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி மாணவர்களுக்கு விரைவில் முட்டை மற்றும் தேவைப்படும் மாணவிகளுக்கு சானிடரி நாப்கின் வழங்கவும் உத்தரவிட்டனர்.

சகோதரரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை நிதியமைச்சர் மரியவில்சன் திரும்பப் பெற்றுள்ளார்.

5 தொகுதிகளில் இடைத்தேர்தல்; தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு!

பணியின்போது அரசு ஊழியர்கள் எவ்வளவு ரொக்கம் வைத்திருக்கலாம்?

முட்டை வழங்கும் பணியில் ஆசிரியர்களை பயன்படுத்தும்மாறும்,அதுகுறித்த திட்டமிடலைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்டு 3-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை 23 லட்சத்து 86 ஆயிரம் மாணவிகள் மற்றும் தாய்மார்களுக்கு 71 லட்சத்து 59 ஆயிரம் நாப்கின்கள் ஆரம்ப சுகாதார மையங்களில் உள்ள செவிலியர்கள் மூலமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதே போல் சத்துணவு மாணவர்களுக்கு முட்டை  வழங்க வேண்டுமென்ற உத்தரவை அமல்படுத்தும்போது, அவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் பிரச்சினை உண்டாகும் எனவும் இதன் மூலம் கொரோனா பரவும் என்பதால் முட்டை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், “முட்டை வழங்க முடியாது என்பதற்குக் காரணங்களைச் சொல்லாதீர்கள். மாணவர்களுக்கு முட்டை எப்படி வழங்க முடியும் என்பதை சிந்தித்து முடிவெடுங்கள்” என உத்தரவிட்டனர்.

மேலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத நிலையில் முட்டை வழங்க முடியாது எனக் கூறும் இந்த அரசு, சமூக இடைவெளியை மதிக்காத டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட முடிவெடுத்துள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர்.

பின்னர், சத்துணவுத் திட்ட மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகளில் வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ கண்டிப்பாக முட்டை வழங்க வேண்டும் என்றும், எப்படி வழங்குவது என்ற சாத்திய கூறுகளை அரசுதான் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

அதற்காக ஆய்வு செய்து பதிலளிக்க ஒரு நாள் அவகாசம் வழங்கி வழக்கை ஆகஸ்டு 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அரசு பதிலளிக்கும் வரை ஆசிரியர்களைக் கொண்டு முட்டை வழங்க வேண்டுமென கடந்த வாரம் பிறப்பித்த உத்தரவையும் நிறுத்தி வைத்துள்ளனர்

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இன்ஜினியர்களுக்கு ஒரே வாரத்தில் வேலைவாய்ப்பு.. அன்புடன் அழைக்கும் சென்னை துறைமுகம்

Next Post

கோலிவுட் to ஹாலிவுட்.. சந்தானம் சுட்ட ‘பிஸ்கோத்’ ட்ரெய்லர்

Next Post

கோலிவுட் to ஹாலிவுட்.. சந்தானம் சுட்ட 'பிஸ்கோத்' ட்ரெய்லர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடும் சரிவு; 7-லிருந்து வெறும் 4 ஆக குறைந்தது!

September 16, 2026

சொத்துகளை முடக்கும் ED அதிகாரம்: நீதித்துறை உறுப்பினர் இல்லாமல் முடிவு எடுக்கலாமா? உச்சநீதிமன்றத்தில் முக்கிய விசாரணை

September 16, 2026

பங்குச் சந்தையே பங்குச் சந்தைக்கு வருகிறது! NSE-யின் ₹22,562 கோடி IPO நாளை தொடக்கம்

September 16, 2026

டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்: அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு – மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

September 16, 2026

TikTok நிறுவனர் ஜாங் யிமிங் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர்; கவுதம் அதானியை பின்னுக்குத் தள்ளினார்!

September 16, 2026

மூத்த நடிகர் அனந்த் நாக்கிற்கு தாதாசாகேப் பால்கே விருது; 5 தசாப்த திரைப்பயணத்திற்கு உயரிய அங்கீகாரம்

September 16, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version