வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீஸ் குமார் என்பவர் ரூ.1,500 கொடுத்தால் 2 மணி நேரத்தில் ePass பெற்றுதருவதாக வாட்ஸ் ஆப் விளம்பரம் மூலம் ஏமாற்றி வருவதாக வந்த புகாரின் அடிப்படையில் பாகயம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை அடிப்படையில் போலி இடைத்தரகரான ஜெகதீஸ் குமார் என்பவரை கைது செய்தனர். மேலும் இதுபோன்று ePass பெற்றுதருவதாக கூறும் நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.
You can share this post!
administrator
Related Articles
சவுதி முதலீட்டாளர் மாநாடு 2027-க்கு ஒத்திவைப்பு!
- October 20, 2026 12:07 PM GMT+5:30
திருவனந்தபுரத்தில் இன்று 5 மணி நேரம் விமானச் சேவை நிறுத்தம்:…
- October 20, 2026 9:22 AM GMT+5:30
திருவனந்தபுரத்தில் அக்.20 அன்று 5 மணி நேரம் விமானச் சேவை…
- October 18, 2026 7:49 PM GMT+5:30


