ஆதார் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Director General & Deputy Director பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
பணியிடங்கள் :
ஆதார் நிறுவனத்தில் Assistant Director General & Deputy Director என காலியாக உள்ள10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம். வயது தொடர்பான கூடுதல் விவரங்களை www.uidai.gov.in என்ற இணையதளம் மூலம் அறியலாம்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் மத்திய மாநில அரசுகளின் துறைகளில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.1,12,400 முதல் அதிகபட்சம் ரூ. 1,23,100/- வரை வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகார்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 12.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை www.uidai.gov.in என்ற இணையதளம் மூலம் சமர்பிக்க வேண்டும்.