Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home லைப் ஸ்டைல்

சானிடைசர்லாம் வேண்டாம்..சோப்பு போதும்..கொரோனாவை தடுக்கும் வழி

August 8, 2020
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக கைகளை கழுவ அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் சோப்பு போதுமானது என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

உலக மக்களை வாட்டி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தனிப்பட்ட மருந்துகள் ஏதும் இல்லாத நிலையில், முன்னெச்சரிக்கையாக மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது மற்றும் அடிக்கடி கைகளை கழுவுவது போன்றவை முக்கிய நடவடிக்கைகளாக கருதப்படுகிறது.

இதனிடையே, சானிடைசர் கொண்டு கழுவதால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் என வெளியான செய்திகளால், மருந்தகங்களில் பொதுமக்கள் வரிசையில் நின்று மல்லுக்கட்டி பாட்டில் பாட்டில்களாக சானிடைசர்களை பெற்று செல்கின்றனர்.

தமிழகத்தில் முககவசம் கட்டாயமா?

முதலமைச்சரை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார்

வேகம் எடுக்கும் கொரோனா: மீண்டும் ஊரடங்கு?

இந்நிலையில், கைகளை கழுவ சானிடைசர் அவசியம் இல்லை எனவும், சாதாரண சோப்பு தண்ணீரால் நன்றாக கைகளை கழுவினாலே போதுமானது எனவும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. தண்ணீர் இல்லாத இடத்தில் மட்டுமே சானிடைசரை பயன்படுத்துங்கள் என இந்த மையத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அந்த சானிடைசரில் குறைந்த பட்சம் 60 சதவீதமாவது ஆல்கஹால் இருக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க நிபுணர்கள் மட்டுமின்றி, பல்வேறு சுகாதார அமைப்புகளும் சாதாரண சோப்பு தண்ணீரால் கைகளை கழுவுவதை சிறந்த நடைமுறையாக கூறுகிறது.

அதேபோல், மாஸ்க்கை தினமும் துவைத்து பயன்படுத்த வேண்டும். மருத்துவர்கள் பயன்படுத்தும் என்95 போன்ற மாஸ்க்குகளை தினமும் துவைத்தால் கந்தலாகி விடும். அதற்காக சிலர் அதில் சானிடைசர் தெளித்து சுத்தம் செய்கின்றனர். இதில் உள்ள ரசாயனங்கள் விஷத்தன்மை கொண்டது என்பதால் சுவாசிக்கும்போது ரத்தத்தில் கலந்து விடும். மாஸ்க்கை சோப் தண்ணீரில் முக்கி அலசினாலே போதும். ஒரு வேளை சானிடைசர் தெளித்தால், 48 மணி நேரத்துக்கு அதை பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்துகின்றனர்.

சானிடைசர் பயன்படுத்தும் முறை:

  1. சானிடைசரில் குறைந்த பட்சம் 60 சதவீதத்துக்கு மேல்ஆல்கஹால் இருந்தால்தான் வீரியமாக இருக்கும்.
  2. எப்போதும் சோப்பால் மட்டுமே கைகளை சுத்தமாக 20 நொடிகளுக்கு கழுவினால் போதும்.
  3. மாஸ்க்கை சானிடைசர் அல்லது கிருமி நாசினியால் சுத்தம் செய்யாதீர்கள்.
  4. சானிடைசர் பயன்படுத்தியதும், உடனே அந்த கையால் உணவை சாப்பிடாதீர்கள். கெமிக்கல் வயிற்றுக்குள் சென்றால், கொரோனாவை விட மற்றொரு ஆபத்து வந்து விடலாம்.
  5. தண்ணீர் இல்லாத இடத்தில் மட்டுமே சானிடைசர் பயன்படுத்தலாம். நறுமணமுள்ள சானிடைசர் வேண்டவே வேண்டாம் என் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

“விஸ்வாசம் 2” வில் அருண் விஜய் நடிக்கிறாரா சமூக வலைத்தளத்தில் கசிந்த புகைப்படங்கள்?

Next Post

செப்டம்பர் மாதம் நாடாளுமன்றம் கூடும்!!

Next Post
In this handout photo taken and released by Indian Press Information Bureau (PIB) on March 26, 2020, India's Prime Minister Narendra Modi attends a videoconference with G20 leaders to discuss the COVID-19 coronavirus, in New Delhi. - Leaders of the G20 major economies are holding an online summit on March 26, in a bid to fend off a coronavirus-triggered recession, after criticism the group has been slow to address the crisis. (Photo by Handout / PIB / AFP) / RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO / INDIAN PRESS INFORMATION BUREAU " - NO MARKETING - NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS

செப்டம்பர் மாதம் நாடாளுமன்றம் கூடும்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version