Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரேநாளில் 118 பேர் உயிரிழப்பு – பலி 4,808 ஆக உயர்வு

August 8, 2020
தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு இதுவரை 4,808 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மொத்த பாதிப்பு 2.90 லட்சத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 53,481. மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 31,55,619. நேற்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 67,553. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 2,90,907. நேற்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,883. சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 986. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,75,744 பேர்/ பெண்கள் 1,15,136 பேர்/ மூன்றாம் பாலினத்தவர் 27 பேர்.

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,410 பேர். பெண்கள் 2,473 பேர். நேற்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,043 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,32,618 பேர். நேற்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 118 பேர் உயிரிழந்தனர். இதில் 37 பேர் தனியார் மருத்துவமனையிலும், 81 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 4,808 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 2,290 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 109 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 9 பேர். இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுக்க 2,90,907 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக நோய் தொற்று விவரம்:

அரியலூர்-1,245, செங்கல்பட்டு – 17,411, சென்னை – 1,08,124, கோயம்புத்தூர் – 6,450, கடலூர் – 4,628, தருமபுரி – 851,திண்டுக்கல் – 3,747, ஈரோடு – 1,012, கள்ளக்குறிச்சி – 4,394, காஞ்சிபுரம் – 11,422, கன்னியாகுமரி – 6,222, கரூர் – 738, கிருஷ்ணகிரி – 1,361, மதுரை – 11,898, நாகப்பட்டினம் – 1,076, நாமக்கல் – 953, நீலகிரி – 948, பெரம்பலூர்- 686, புதுகோட்டை – 3,050, ராமநாதபுரம் – 3,585, ராணிப்பேட்டை – 6,744, சேலம் – 4,458, சிவகங்கை – 2,887, தென்காசி – 2,952, தஞ்சாவூர் – 3,934, தேனி – 7,538, திருப்பத்தூர் – 1,552, திருவள்ளூர் – 16,612, திருவண்ணாமலை – 7,610, திருவாரூர் – 1,947, தூத்துக்குடி – 8,905, திருநெல்வேலி – 6,425, திருப்பூர் – 1,106, திருச்சி – 5,032, வேலூர் – 7,206, விழுப்புரம் – 4,463, விருதுநகர் – 9,773, விமான நிலையத்தில் தனிமை – 853, உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை – 683, ரயில் நிலையத்தில் தனிமை – 426, மொத்த எண்ணிக்கை – 2,90,907.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இந்தியா-சீனா ராணுவ மோதல்?வெளிவராதத் தகவல்கள்!!

Next Post

ஆக.10-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகிகள் கூட்டம்

Next Post

ஆக.10-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகிகள் கூட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version