இன்றைய ராசிபலன் 08.12.2020!!!

இன்றைய ராசிபலன் 08.12.2020!!!
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று செவ்வாய் கிழமை தேதி 08.12.2020,நல்ல நேரம் : காலை 7.45 – 8.45,மாலை 4.45 – 5.45

ராகுகாலம் காலை 10.30-11.00,எமகண்டம் மாலை 1.30-3.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்:

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழ அதிக வாய்ப்பு உண்டு. பெற்றோர்களின் அரவணைப்பால் நல்ல மாற்றங்கள் உண்டாகும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் போன்றவற்றில் முன்னேற்றம் அடைவீர்கள்.

ரிஷபம்:

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் கோபம் அடைவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும் . நினைத்த காரியம் நிறைவேற அதிக வாய்ப்புகள் உள்ளது. தொழில், வியாபாரத்தில் பெரிதாக என்ற ஒரு மாற்றமும் ஏற்படாது.

மிதுனம்:

வாகன போக்குவரத்துகளில் கவனமாய் இருத்தல் நல்லது.நண்பர்களின் உதவி இன்று உங்கள் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.கணவன் மனைவிக்குள் இருந்த சிறுசிறு மனக்கசப்புகள் நீங்கும்.உயர் பதவிக்கான வாய்ப்புகள் ஏற்படும்.

கடகம்:

பண விஷயத்தில் முழுக்கவனம் தேவை.ரத்த உறவுகளில் அதிக கவனமாக இருப்பது நல்லது.புதிய வாகன யோகம் உண்டு.உயரதிகாரிகளிடம் பணியின் காரணமாக பாராட்டு பெறுவீர்கள்.உறவினர்கள் அன்பு தொல்லை அதிகமாய் காணப்படும்.

சிம்மம்:

கணவன் மனைவிக்குள் அன்பு பொங்கும் நாள்.வியாபாரத்தில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு விலகும்.நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.அதை பொருட்படுத்தாமல் கடந்து செல்வது நல்லது.

கன்னி:

எடுத்த காரியத்தில் நிதானத்தை கையாள்வது நல்லது.வீடு மற்றும் நிலம் வாங்கும் யோகம் உண்டு.வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்புகள் அதிகம்.வாகனம் இயக்கும் போது கவனமாய் இருத்தல் வேண்டும்.

துலாம்:

எந்த ஒரு காரியத்திற்கு முன்பு ஒரு முறை குல தெய்வ வழிபாடு மேற்கொண்டால் எடுத்த காரியம் சிறப்பாய் இயங்கும்.தொடர் பயணம் செய்வதற்கான அதிக வாய்ப்புகள் ஏற்படும்.நிலம் சம்பந்தமான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

விருச்சிகம்:

முக்கிய பணிகளை அதிக பயணத்தின் விளைவாக முடிக்க வேண்டிய நிலை ஏற்படும். திருமண முயற்சிகள் தள்ளிப்போடுவது நல்லது.வேலை நிமித்தமாக உடல் சோர்வு கொள்வீர்கள்.புத்துணர்ச்சி பெறுவது நல்லது.சேமிக்க வேண்டுமென்று எண்ணம் தோன்றினாலும்,சில பல தேவை இல்லாத காரணங்களினால் அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

தனுசு:

புது முயற்சிகளை இன்று செயல்படுத்தாமல் இருப்பது நல்லது.வேலை பார்க்கும் நிறுவனத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள்.பெரியவர்களின் ஆசீர்வாதம் கைகூடும்.மனதில் தோன்றும் தேவை இல்லாத அழுத்தங்களை தவிர்த்தல் நல்லது.

மகரம்:

குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிய நிலை வரும்.மனவலிமையால் உயர் பதவிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வாகன பராமரிப்பு செலவு கூடும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலையாக காணப்படும்.

கும்பம்:

இழந்த சில விஷயங்களை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு,சொத்து பிரச்சனையில் இருந்த நிலபுலன்களுக்கு தீர்வு கிடைக்கும்.வேலை பார்க்கும் இடத்தில கவனமாக இருத்தல் வேண்டும்.பனியின் காரணமாக அலைச்சல் ஏற்படும்.

மீனம்:

ஆடம்பர செலவுகளை குறைத்தல் நல்லது.உத்யோகத்தில் சிறு நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள்.புது தொழிலுக்கான பணிகளை தள்ளிப்போடுதல் நல்லது.புது திட்டங்கள் மூலம் பயன் அடைவீர்கள்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *