Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ராசி பலன்

இன்றைய ராசிபலன் 17.01.2021!!!

January 17, 2021

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று ஞாயிற்று கிழமை, தேதி 17.01.2021,நல்ல நேரம் :காலை 7.30-8.30,மாலை 1.30-2.00, ராகுகாலம் மாலை 4.30- 6.00,எமகண்டம் காலை 12.00-1.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

மேஷம்:

திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்வுகள் சிறிது தள்ளிப்போடுவது நல்லது.குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலைக்கான தகவல்கள் வந்துசேரும். வேலைக்காக வெளியூர் செல்ல நேரிடலாம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்:

குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்து காரியத்தை தொடங்கினால் சிறப்பாக இருக்கும். நிதி மற்றும் கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். தொழில் ரீதியான போட்டிகள் கடுமையாக காணப்படும். நிலம் மனை வீடு போன்ற விஷயங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

மிதுனம்:

குடும்ப சூழ்நிலை அமைதியாக காணப்படும். பெற்றோர் ஆலோசனைகளை கேட்டு செயல்படுவது நல்லது.கணவன் மனைவி இடையே மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். வீட்டில் சிறு சிறு சலசலப்பு இருக்கும். உத்தியோகத்தில் மந்தநிலை இருக்கும்.

கடகம்:

கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் வந்தடையும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்:

கணவன் மனைவி இடையே உண்டான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழிலில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது தரும். தெய்வ வழிபாடு முன்னேற்றத்தை கொடுக்கும். உறவினர் வருகையால் வீண் செலவுகள் உண்டாகும்.

கன்னி:

ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும். வீட்டில் அமைதி உண்டாகும். குழந்தைகள் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

துலாம்:

கணவன்-மனைவி இடையே உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும்.பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும்.

விருச்சிகம்:

பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் ரீதியான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைகூடும். வாகன மற்றும் நிலம் வாங்குவதற்கான யோகம் உண்டு.

Read more – மத்திய பட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021

தனுசு:

வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.பணிபுரியும் இடங்களில் மேலதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். வாகன தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.

மகரம்:

நிறைய நாட்கள் தள்ளிப்போன காரியங்கள் இன்று நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும்.சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பல போட்டிகளுக்கு இடையே போராடி வெற்றியை பெறுவீர்கள்.

கும்பம்:

சுப காரியங்கள் நீங்கள் செய்யும் முயற்சி வெற்றியை கொடுக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதத்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் உடன் பணிபுரிபவர்களிடம் ஒற்றுமையாக செயல்படுவது நன்மை அளிக்கும்.

மீனம்:

சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் வந்தடையும். சொத்துக்கள் வாங்குதல் மற்றும் விற்றல் தொடர்பான காரியங்களில் நன்மை நடக்கும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சலும் அதற்கேற்ப லாபமும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் நண்பர்களால் கிடைக்கும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சாலை விபத்தில் படுகாயமடைந்த யானைக்கு தீவிர சிகிச்சை

Next Post

விமான நிலையத்தில் பெட்டியை வைத்து தப்பிச்செல்ல முயன்ற நபர் : வெடிகுண்டு பயத்தில் மக்கள் ஓட்டம்

Next Post

விமான நிலையத்தில் பெட்டியை வைத்து தப்பிச்செல்ல முயன்ற நபர் : வெடிகுண்டு பயத்தில் மக்கள் ஓட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவு — யார் யார் களத்தில்?

September 16, 2026

வைரஸ் தொற்றால் காய்ச்சல்; இன்னும் 2–3 நாட்கள் வீட்டில் ஓய்வு — மு.க.ஸ்டாலின் விளக்கம்

September 16, 2026

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version