Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ராசி பலன்

இன்றைய ராசிபலன் 17.02.2021!!!

February 17, 2021

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று புதன் கிழமை தேதி 17.02.2021, நல்ல நேரம் :காலை 9.30-10.30, மாலை 4.30-5.30, ராகுகாலம் காலை 12.00-1.30, எமகண்டம் காலை 7.30-9.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்

மகர ராசியினருக்கு லாபம் அதிகரிக்கும் நாள்…

கன்னிராசிக்கு யோகமான நாள்

மேஷம் :

வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும் நாளாக அமையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். வேலை பார்க்கும் நிறுவனத்தில் சகஊழியர்களின் உதவியால் வேலைபளு குறையும்.

ரிஷபம் :

உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். விலை உயர்ந்தபொருட்கள் வாங்குவதில் அதிக கவனம்தேவை. சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்தஉதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த திடீர் லாபம் கிடைக்கும்.

மிதுனம் :

உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் அடைந்து புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக அமைந்து வருமானம் இரட்டிப்பாகும்.

கடகம் :

புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சிலருக்கு தொழில்ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேற கடின உழைப்பு தேவைப்படும்.

சிம்மம் :

தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலுடன் காணப்படுவீர்கள். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டுகொடுத்து செல்வது நன்மை அளிக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கன்னி :

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடைதாமதங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது.

துலாம் :

பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புதிய கூட்டாளிசேர்க்கையால் தொழில் வியாபாரத்தில்முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடன்பணிபுரிபவர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள்.

விருச்சிகம் :

வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டாரநட்பு ஏற்படும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள்குறையும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் ஆசீர்வாதமாய் அமையும்.

தனுசு :

உத்தியோகத்தில் சக ஊழியர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் ரீதியானபயணங்களால் அனுகூலம் உண்டாகும். வீட்டில் இருந்த கடன்கள் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

மகரம் :

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் மன நிம்மதியை தரும்.

Read more – பயம் காட்டும் உயரத்தில் ஜாலியாக நீச்சல் உடையில் நிகழ்ச்சி தொகுப்பாளினி எடுத்த போட்டோ…!

கும்பம் :

உத்தியோகஸ்தர்கள் வேலையில் புதுஉற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினை தீரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

மீனம் :

சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் சிலருக்கு மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

விஷால்… ‘சக்ரா’ மிரட்டலான ஸ்னீக் பீக் காட்சி இதோ…!!!

Next Post

அரசியல் குழப்பங்கள் நிகழும் புதுச்சேரி.. அதிகாரத்துடன் இன்று வருகை தரும் ராகுல் காந்தி…

Next Post

அரசியல் குழப்பங்கள் நிகழும் புதுச்சேரி.. அதிகாரத்துடன் இன்று வருகை தரும் ராகுல் காந்தி...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version