11.08.2022
நல்லநேரம்: காலை 10:30 – 12:00
ராகுகாலம்: 1:30 – 3:00
எமகண்டம்:காலை 6:00 – 7:30
குளிகை : 9:00 – 10:30
மேஷம்:புதிய முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்கள் துணையாக இருப்பார்கள்.
ரிஷபம்: உங்கள் காரியம் வெற்றியாகும். புதிய நட்பு கிடைக்கும்
மிதுனம்: குழப்பங்கள் ஏற்படலாம். நிதானம் தேவை
கடகம்: சுபநிகழ்ச்சி ஒன்று முடிவாகும். நிதிநிலை உயரும்.
சிம்மம்: மனக்குழப்பங்கள் நீங்கும். தொழில்,வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
கன்னி: எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்: செயலில் வெற்றி காண்பீர்கள். மனதை அலையாய விடவேண்டாம்.
விருச்சிகம்: வருவாய் அதிகரிக்கும். யோகமான நாள்.
தனுசு: பணத்தை கையாளும் போது கவனம் தேவை.செலவுகள் அதிகரிக்கும்.
மகரம்: பிறரிடம் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.
கும்பம்: குடும்ப செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்த்திடுங்கள்.
மீனம்: எதிர்பார்த்த செயலில் வெற்றி உண்டாகும்.