Thursday, September 24, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ராசி பலன்

இன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அந்த ராசிக்காரர்கள் யார்? யார்?

saravanan by saravanan
November 12, 2020 7:42 AM GMT+5:30

இன்று வியாழக்கிழமை தேதி 12.11.2020, ராகுகாலம் பிற்பகல் 1.30-3.00, எமகண்டம் காலை 6.00-7.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

தனுசு ராசியினருக்கு யோகமான நாள்

சிம்ம ராசிக்கு நன்மையான நாள்

மேஷ ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிப்பீர்கள். பிரபலங்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகளை உயரதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.

ரிஷபம்

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும் நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் கெட்டவர் யார் என்பதைக் உணருவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும் நாள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். புதுமைகள் படைக்கும் நாள்.

மிதுனம்

தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வீடு வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும் நாள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும் நாள்.

கடகம்

துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்று நடப்பார்கள். மதிப்பு கூடும் நாள்.

சிம்மம்

உங்கள் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வராது என்றிருந்த பணம் உங்கள் கைக்கு வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய நம்பிக்கை பெருகும் நாள்.

கன்னி

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மன இறுக்கங்கள் உருவாகும் நாள். அதிக வேலைச்சுமையால் அதிகம் கோபப்படுவீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் பழையசரக்குகளை போராடியே விற்பீர்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டிவரும்.

துலாம்

சில வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரலாம். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பீர்கள். உத்தியோகத்தில் சில பிரச்சினைகள் வரக்கூடும். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்

திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும் . ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆதரவு பெருகும் நாள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடலாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் உங்களை தேடி வரும். உங்கள் கனவு நனவாகும் நாள்.

தனுசு

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும் நாள். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உங்கள் வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளின் அறிவுரையை பெறுவீர்கள். சவால்களில் வெற்றி பெறும் நாள்.

மகரம்

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்து நடப்பார்கள். புதிய மாற்றங்கள் நிகழும் நாள்.

கும்பம்

சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று எச்சரிக்கையாக இருக்கவும் ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து போகும். தன்னம்பிக்கை குறையும் நாள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்து கொள்ள வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டியநாள்.

மீனம்

உற்சாகமாக எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்களின் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வாகனப் பழுதை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் கிடைக்கும் உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். நன்மை கிடைக்கும் நாள்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தெலங்கானா ஆளுநர் வாழ்த்து

Next Post

விமானங்களில் கட்டணம் திடீர் உயர்வு!!!

Next Post

விமானங்களில் கட்டணம் திடீர் உயர்வு!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version