Friday, September 25, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ராசி பலன்

இன்று அதிர்ஷ்டம் அடிக்க போகும் அந்த ராசிக்காரர்கள் யார்?

saravanan by saravanan
September 4, 2020 6:50 AM GMT+5:30
இன்று வெள்ளிக்கிழமை தேதி 04.09.2020, ராகுகாலம் காலை 10.30-12.00, எமகண்டம் மாலை 3.00-4.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

இன்றைய சில நிகழ்ச்சிகளில் பொறுமை காப்பது அவசியம் ஆகும். எனவே பொறுமையாக இருக்க வேண்டும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் வேண்டும்.

இன்றைய ராசிபலன் 21.12.2020!!!

இன்றைய ராசிபலன் 03.12.2020!!!

இன்றைய ராசிபலன் 29.11.2020!!!

ரிஷபம்

இன்று பணிகள் நிறைந்து காணப்படலாம். பல வாய்ப்புகளுக்கான அறிகுறிகள் காணப்படலாம். உங்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும். உங்கள் இலக்குகளை நோக்கி செயல்படுவீர்கள். உங்களின் பேச்சாற்றல் மூலம் நீங்கள் பெரும் வெற்றிகளை பெறுவீர்கள்.

மிதுனம்

இன்று உற்சாகமான தருணங்கள் காணப்படும் நாள். உங்களின் தைரியம் மற்றும் உறுதியான போக்கினால் பிரகாசமான வாய்ப்புகள் ஏற்படலாம். உங்களின் பேச்சாற்றல் மூலம் பலவற்றை சாதிப்பீர்கள். உங்கள் எதிரிகள் அடங்கி விடுவார்கள்.

கடகம்

இன்று நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள் என்பதால் இதனை பிறருடன் பேசும்போது உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. பிரார்த்தனை மூலம் மன அமைதிகளை பெறலாம்.

சிம்மம்

இன்று உங்கள் பாதைகளில் சில தடைகள் காணப்படும். அஜாக்கிரதை மற்றும் கவனமின்மை காரணமாக நீங்கள் மதிப்பு மிக்க வாய்ப்புகளை இழக்க நேரிடலாம்.

கன்னி

இன்று உங்கள் சுய வளரச்சிக்காக உங்கள் புத்தியை பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். நீங்கள் அதிக முயற்சியின்றி எளிதாக மேம்பட்ட முறையில் செயல்களை முடித்து காட்டுவீர்கள்.

துலாம்

இன்று அதிக வேலைப்பளு இருக்கலாம் . உங்கள் நேரம் மற்றும் ஆற்றலை நன்கு பயன்படுத்த திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம் பல நன்மைகள் நடக்கும்.உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கலாம். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய நீங்கள் சில இடத்தில் கடன் வாங்கலாம்.

விருச்சிகம்

இன்று உங்கள் இலக்குகளை அடைவது சற்று கடினமாக இருக்கலாம். வெற்றி பெறுவதற்கு முறையாக திட்டமிட வேண்டியது அவசியம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.இன்று தேவையற்ற செலவுகள் ஏற்படலாம்.
தனுசு

இன்று உங்களிடம் திடமான நம்பிக்கையும் உறுதியும் இருக்கும். சில கடினமான சூழ்நிலைகளை கையாளும் தைரியம் அதிக அளவு காணப்படும். நம்பிக்கை உணர்வோடு இருந்தால் நீங்கள் இவற்றை சமாளிக்க முடியும்.

மகரம்

இன்று உங்கள் அனைத்து முயற்சிகளிலும் அதிக வெற்றி கிடைக்கும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை பலம் உயரும். உங்கள் கனவுகள் அனைத்தும் பூர்த்தி ஆகலாம்.

கும்பம்

இன்று நீங்கள் பொறுமையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டிய நாள், உங்கள் செயல்களில் அவசரத்தை தவிர்க்கவும். நீங்கள் சிறப்பாக முன்னேற்றம் காண திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.

மீனம்

எந்த செயலையும் தொடங்குமுன் நன்றாக சற்று யோசித்து செயல்பட வேண்டும். உங்கள் இலக்குகளை அடைவதில் தாமதம் காணப்படும். இன்றைய செயல்களை மேற்கொள்ள பொறுமைகள் தேவை.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

டெங்கி காய்ச்சலோட போக்கு, எப்படி தப்பிப்பது?

Next Post

கொரோனா காலத்தில் மாணவர்களிடம் உணவு, போக்குவரத்துக் கட்டணம் வசூலிக்கக் கூடாது: ஏஐசிடிஇ உத்தரவு

Next Post

கொரோனா காலத்தில் மாணவர்களிடம் உணவு, போக்குவரத்துக் கட்டணம் வசூலிக்கக் கூடாது: ஏஐசிடிஇ உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version