Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ராசி பலன்

இன்றைய ராசிபலன் 17.11.2020!!!

November 17, 2020

இன்று செவ்வாய் கிழமை தேதி 17.11.2020, ராகுகாலம் மாலை 3.00-4.30, எமகண்டம் காலை 9.00-10.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்

மகர ராசியினருக்கு லாபம் அதிகரிக்கும் நாள்…

கன்னிராசிக்கு யோகமான நாள்

பிற்பகல் 12.21 மணி வரைசந்திராஷ்டமம் இருப்பதால்உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. பழையகசப்பான சம்பவங்களைப் பற்றியாரிடமும் விவாதிப்பது நல்லதல்ல.யோகா, தியானம் என மனம் செல்லும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதுநல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் வந்து போகும்

ரிஷபம்

கணவன்- மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும் புது நட்பு கிடைக்கும்.எதிர்பார்த்த வேலைகள் தடையின்றிமுடியும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம்வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். பிற்பகல் 12.21 மணி முதல் சந்திராஷ்டமம்தொடங்குவதால் சிறிது எச்சரிக்கை தேவை.

மிதுனம்

சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். பிள்ளைகளின் மூலம் பெருமையடைவீர்கள். உதவிகேட்டு வருபவர்களுக்கு உங்களால் முடிந்தவற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சியை மேலதிகாரி உங்களை பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.

கடகம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம் என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள் .

சிம்மம்

கடந்த கால இனிய அனுபவங்களை நினைத்து பார்த்து மகிழ்ச்சி அடைவீர்கள். பால்ய நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி

உங்கள் பேச்சில் அனுபவஅறிவு வெளிப்படும். உங்களிடம்பழகும் நண்பர்கள் உறவினர்களின்பலம் பலவீனத்தை அறிவீர்கள்.சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும் நாள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும்நாள்.

துலாம்

உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் கொடுப்பீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்

பிற்பகல் 12. 21 மணிவரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முன்கோபத்தை சற்று குறையுங்கள். திட்டமிடாத செலவினங்கள் உண்டாகும் நாள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருப்பது நல்லதல்ல. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெரும் நாள். உத்தியோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

தனுசு

குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சிகள் நடக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போடுவது நல்லதல்ல. உறவினர் நண்பர்களுடன் விவாதம் வந்து போகும் நாள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பிற்பகல் 12.21 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானித்து செயல்பட வேண்டியது நல்லது.

மகரம்

நீண்ட நாள் ஆசையில் ஒன்று இன்று நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும் நாள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். மிகவும் சிறப்பான நாள்.

கும்பம்

உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறப்புகள் உங்களின் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையில் இருப்பவர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

மீனம்

புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். வெளி வட்டாரத்தில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். கோயில்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட ராஜேந்திர பாலாஜி..

Next Post

திண்டுக்கல்லில் பரபரப்பு பட்டப்பகலில் நடுரோட்டில் ஒருவர் சுட்டுக்கொலை!!!

Next Post

திண்டுக்கல்லில் பரபரப்பு பட்டப்பகலில் நடுரோட்டில் ஒருவர் சுட்டுக்கொலை!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version