Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ராசி பலன்

இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அந்த ராசிக்காரர்கள் யார்? யார்?

November 19, 2020

இன்று வியாழக்கிழமை தேதி 19.11.2020, ராகுகாலம் பிற்பகல் 1.30-3.00, எமகண்டம் காலை 6.00-7.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

தனுசு ராசியினருக்கு யோகமான நாள்

சிம்ம ராசிக்கு நன்மையான நாள்

மேஷ ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்

குடும்பத்தில் கலகலப்பான நிலை உருவாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கோவில்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தடைகள் உடைபடும் நாள்.

ரிஷபம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக கவழிபடுவீர்கள். சாதாரணமாகப் பேசுவதைக்கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்ளுவார்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து போகும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

உங்கள் பலம், பலவீனத்தை இன்று உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மைகள் உண்டு. மனைவி வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். விலைஉயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது வித ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

கடகம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு அதிக மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வந்து சேரும். வீட்டை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களை பாராட்டுவார்கள். சாதிக்கும் நாள்.

சிம்மம்

புதிய சிந்தனைகள் மனதில் வந்து போகும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். புது நட்பு மலரும் நாள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கனவுநனவாகும் நாள்.

கன்னி

பிரச்சனைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். தாய்வழிஉறவினர்களால் வீண் செலவுகள்வந்து போகலாம். அரசு அதிகாரிகளின்உதவியால் சில காரியங்களை விரைவில் முடிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் அதிக லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் உங்களுக்கு ஆதாயம் உண்டு. சொத்து பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நீங்கள் நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

விருச்சிகம்

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும் நாள். முகப்பொலிவு கூடும். நவீனமின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

தனுசு

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள். மற்றவர்கள் பிரச்சனையில் தலையிடுவதால் வீண் பழிச்சொல் ஏற்படலாம். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

மகரம்

குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகலாம். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், உண்டாகலாம். அரசு காரியங்கள்இழுபறியாகும். அசதி சோர்வு வந்து போகும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் வந்து போகும். போராடி வெல்லும்நாள்.

கும்பம்

குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பணவரவு உண்டு. நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உறவினர்கள் உங்களின் சகிப்புத் தன்மையை பாராட்டுவார்கள். வியாபாரத்தில் ஏற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்கள். உத்தியோகத்தில் மரியாதை கூடும் நாள் . மிகவும் இனிமையான நாள்.

மீனம்

எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும் நாள். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாகப் பேசத்தொடங்குவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும் நாள். வியாபாரத்தில் சில
நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் உங்களை தேடி வரும். முயற்சிகளில் வெற்றி பெரும் நாள்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவது மக்களை அவமதிக்கும் செயல்-மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

Next Post

புறநகர் ரயில் பயணிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி!!!

Next Post

புறநகர் ரயில் பயணிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவு — யார் யார் களத்தில்?

September 16, 2026

வைரஸ் தொற்றால் காய்ச்சல்; இன்னும் 2–3 நாட்கள் வீட்டில் ஓய்வு — மு.க.ஸ்டாலின் விளக்கம்

September 16, 2026

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version