Friday, September 25, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ராசி பலன்

இன்றைய ராசிபலன்!!!

saravanan by saravanan
October 20, 2020 7:47 AM GMT+5:30

இன்று செவ்வாய் கிழமை தேதி 20.10.2020, ராகுகாலம் malai 3.00-4.30, எமகண்டம் காலை 9.00-10.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

75 ஆயிரத்தை நெருங்கும் தங்கத்தின் விலை

மேஷ ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்

மகர ராசியினருக்கு லாபம் அதிகரிக்கும் நாள்…

சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் பொறுமையை கடைபிடியுங்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கப் பாருங்கள்.

ரிஷபம்

உற்சாகமாக எதையும் செய்து முன்னேறுவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் உடல்நிலை சீராகும். புது நட்பு இன்று உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பாராத நன்மை கிடைக்கும் நாள்.

மிதுனம்

குடும்பத்தாரின் விருப்பங்களை இன்று நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளிவட்டாரங்கள் மற்றும் வெளியூரிலிருந்து நல்லசெய்தி வந்து சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சிலசூட்சுமங்களை சொல்லித் தருவார். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டிய நாள்.

கடகம்

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லை குறையும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்ற. நேரிடும். நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.

சிம்மம்

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். புதுவாகனம் வாங்குவீர்கள். பொது விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்றநிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்யும் நிலை வரும். உத்தியோகத்தில் தலைமை நிலைக்கு நெருக்கமாவீர்கள். தைரியமான முடிவுகளை எடுக்கும் நாள்.

துலாம்

கணவன்- மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுங்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் உங்களை தேடி வரும். புதிய பாதைகள் தெரியும் நாள்.

விருச்சிகம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். பொறுப்புணர்ந்து புரிந்து செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உணர்ச்சிவசப்படாமல் இருக்க பாருங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து அதிக லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாளாக அமையும்.

மகரம்

குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். விருத்தினர் வருகை உண்டு. வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை பாராட்டுவார். புகழ் கௌரவம் கூடும் நாள்.

கும்பம்

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். புதிய ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். முயற்சிகள் வெற்றிபெரும் நாள்.

மீனம்

சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். புன்னிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.சிந்தனைத் திறன் அதிகரிக்கும் நாள்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கராத்தே சாம்பியனுக்கே இந்த நிலை: ஜார்கண்ட் பெண்ணின் கதை

Next Post

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்…

Next Post

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version