Seithialai desk

அன்புமணியின் கூட்டத்தில் பங்கேற்காத நிர்வாகிகள்

அன்புமணி ராமதாஸ் சேலத்தில் இன்று மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நிலையில் பாமக முக்கிய நிர்வாகிகள் ஜி கே மணி, அருள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இன்று…

பாமகவின் முக்கியத் தலைவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன்

பாமக தலைவர் அன்புமணி மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் பாமக கௌரவத் தலைவர் ஜி கே மணிக்கு இன்று எம்.ஆர்.ஐ பரிசோதனை செய்யப்படுகிறது…

மனமில்லாத பாஜக அரசு – ஸ்டாலின்

தமிழ்ப் பண்பாட்டின் பெருமைக்குரிய இரும்பின் தொன்மை முடிவுகள் குறித்து ஒரு ‘ட்வீட்’ போடக்கூட பிரதமருக்கு மனம் இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். கீழடி…

ரூட் தல – போலீசார் தீவிர கண்காணிப்பு

ரூட் தல மோதலைத் தடுப்பதற்காக சென்னை முழுவதும் 257 இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் மாணவர்கள் ரகளை மற்றும் மோதலில் ஈடுபடுவதை…

அசுர வளர்ச்சியில் அரசுப் பள்ளிகள்

நடப்புக் கல்வியாண்டில் 3 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இடைநிற்றலைக் குறைக்கும் வகையிலும், பெற்றோரின் நம்பிக்கையைப் பெற்று அவர்களது குழந்தைகளை அரசுப் பள்ளயில்…

முழுமையாக அகற்றுக – நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சிக்கான கொடிக்கம்பம் அமைப்பது…

விஜய் பிறந்தநாள் – ரத்ததானம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் அக்கட்சியினர் 51 பேர் இரத்ததானம் செய்தனர். வரும் 22ம் தேதி நடிகரும்…

பாமக எம்.எல்.ஏ மருத்துவமனையில் அனுமதி

பாமக எம்.எல்.ஏ. அருளுக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சேலம் மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பாமகவைச் சேரந்த அருள் இருந்து வருகிறார்.…

அபராதம் விதிக்கப்படும் – அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசுக்கு அளிக்கும்…

முதல்கட்டமாக 50 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் முதல் கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்…