Seithialai desk

ஆன்லைன் சூதாட்டத்தை வைத்து அரசியல் விளையாட்டு

டேனியல் வி.ராஜா ஆன்லைன் சூதாட்டத்தால் பல உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பலரும் பணத்தையும் நேரத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆன்லைன்…

அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகிறாரா எடப்பாடி?

அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. பரபரப்பான அரசியல்…

தர்மபுரி : 5 மாணவர்கள் இடைநீக்கம்

தர்மபுரி அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நேற்று முன்தினம் செய்முறைத் தேர்வு நிறைவடைந்தது. தேர்வு முடிந்ததும், பள்ளி அறையை மாணவ மாணவியர் சூறையாடினர். அதை வீடியோ எடுத்தும்…

அகழாய்வென்பது பண்பாட்டு வரலாற்றின் கூர்முனை

சு. வெங்கடேசன் எம் பி மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், சாகித்ய அகாடமி விருதாளருமான சு.வெங்கடேசன் கீழடி குறித்த பதிவை தமது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில் ஒன்பது…

பாலா படத்தின் புதிய நாயகி

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி சார்பில் தயாரிக்கப்பட்ட படம் வணங்கான். வித்தியாசமான கதைக்களத்தோடு களமிறங்கும் பாலாவின் படத்திற்கு எப்போதும் எதிர்பார்ப்பிற்குப் பஞ்சமிருக்காது. பிதாமகன், நந்தா ஆகிய…

கனவுகள் கைக்கெட்டும் தூரம் தான்!

திருமதி இந்தியா பட்டம் வென்றவரும் மனநல நிபுணருமான டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி எழுதிய கனவுகள் கைக்கெட்டும் தூரம் தான் என்ற நூல் வெளியிடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில்…

நடிகர் மயில்சாமி மரணத்துக்கு ஆளுநர் இரங்கல்

நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமிக்கு ஆளுநர் மற்றும் திரைப் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சிவராத்திரி தரிசனத்தை முடித்து விட்டு திரும்பும் வழியில் அதிகாலை…

வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் உண்டா?

ஜல்சக்தி துறைக்கு திமுக எம்.பி ஆர்.கிரிராஜன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. ஆர். கிரிராஜன் எம்.பி எழுதிய கடிதத்தில், சென்னை போன்ற நகரங்களில் வெள்ளத்தடுப்பு மற்றும்…

யார் ஆம்பளை என்று கேட்பவரா கட்சியின் தலைவர்?

கட்சியின் கொள்கையையும் இலட்சியத்தையும் தான் பேச வேண்டும், யார் ஆம்பளை என்று கேட்பதற்காகவா எடப்பாடி பழனிச்சாமி கட்சித் தலைவராக உள்ளார் என கே.எஸ் அழகிரி கேள்வி எழுப்பி…

இரண்டரை கோடி மதிப்பிலான தங்கம் ஸ்வாகா!

துபாய், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு 3 விமானங்களில் கடத்திவரப்பட்ட, ரூ. 2. 4 கோடி மதிப்புடைய 4. 7 கிலோ தங்கம், சென்னை…