கடைசி நொடிகளிலும் குழந்தைகளை காப்பாற்றிய ஓட்டுநர்; பள்ளி வேனை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு உயிரிழப்பு!
கோவை இருகூர் மேம்பாலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்; பெரும் விபத்தைத் தவிர்த்த 69 வயது சண்முகசுந்தரம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையிலும் பள்ளி வேனை பாதுகாப்பாக நிறுத்தி, அதில்...















