– ரஞ்சித் மதியம் 1 மணி இருக்கும். நல்ல பசி, வீட்டுக்குப் போய் சாப்பிடலாமென்று வந்தேன். உள்ளே நுழையும் முன் உள்ளிருந்து ஒரு பெண் குரல் கேட்டது. இதுக்கு முன்னாடி எங்க வீட்டில் இந்த குரலைக் கேட்டதில்லை, அதனால் யாராக இருக்குமென ஒரு ஆர்வம். வெளியே நின்று நடப்பதைப் பார்க்க முடிவு செய்தேன். அப்பெண்ணின் முகம் தெரியவில்லை . ஒரு 18-20 வயதிருக்கும். ரொம்ப துரு துறுன்னு ஓடிட்டு இருந்தா. எனக்கு அவளைப் பார்த்தே ஆகணும்னு ரொம்ப ஆசை!! ஆனா உள்ள போய் எதையும் …