Sunday, October 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ஆட்டோ மொபைல்

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, நிசான் மேக்னைட் கார் மாடலின் விலை விவரங்கள்

sekar by sekar
December 3, 2020 2:50 PM GMT+5:30

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிசான் மேக்னைட் சப்-காம்பேக்ட் எஸ்யுவி மாடல் காரின், விலை விவரங்கள் வெளியாகியுள்ளன.

நிசான் நிறுவன வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மேக்னைட் மாடல் ஒருவழியாக இந்திய சந்தையில் வெளியிடப்பட்ட்டுள்ளது.
இந்த காரின் வெளிப்புறம் எல்இடி முகப்பு மற்றும் பின்புற விளக்குகள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் போன்றவை வழங்கப்படுகின்றன.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? – டிடிவி தினகரன் கேள்வி

புதிய உச்சத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு; $729.3 பில்லியனாக உயர்வு!

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

உட்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், நிசான் கனெக்ட்,
வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜிங், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் என்ஜின் ஸ்டார்ட் – ஸ்டாப் பட்டன் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் செயல்திறன் தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், இந்தியாவில் புதிய சப்-காம்பேக்ட் எஸ்யுவி மாடல் விலை ரூ. 4.99 லட்சம் எனவும், டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 9.35 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனினும், இவை அறிமுக விலை தான் என்றும், டிசம்பர் 31, 2020 ஆம் தேதிக்கு பின் இந்த விலை மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கொடுத்த வாக்கு தவறமாட்டேன்..உயிரே போனாலும் பரவாயில்லை: ரஜினி பேட்டி

Next Post

கொட்டும் மழையிலும் சாலையில் அடிபட்டுக் கிடந்த முதியவருக்கு முதலுதவி அளித்த அமைச்சர்…

Next Post

கொட்டும் மழையிலும் சாலையில் அடிபட்டுக் கிடந்த முதியவருக்கு முதலுதவி அளித்த அமைச்சர்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஒரு தொகுதி… மூன்று கட்சிகளின் கௌரவப் போர்!

October 3, 2026 11:02 PM GMT+5:30

தீபம் ஏற்றுங்கள்; ஜன்னலையும் திறந்து வையுங்கள்!

October 3, 2026 10:56 PM GMT+5:30

பிரபல மேக்கப் கலைஞர் மேட் சந்து சுட்டுக் கொலை!

October 3, 2026 10:38 PM GMT+5:30

செப்டம்பரில் 5 மடங்கு உயர்ந்த மின் பற்றாக்குறை!

October 3, 2026 10:33 PM GMT+5:30

இந்தியாவை 4–0 என வீழ்த்தியது பிரேசில்!

October 3, 2026 10:20 PM GMT+5:30

வாக்காளர் பட்டியல் சர்ச்சை; டெல்லியில் மீண்டும் போராட்டம்!

October 3, 2026 7:05 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version